name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: தமிழ் (05) இவை தமிழ்ச் சொற்களே !

ஞாயிறு, செப்டம்பர் 01, 2019

தமிழ் (05) இவை தமிழ்ச் சொற்களே !



தமிழ்ச் சொற்களை மறக்கலாமா ?


01.     அத்தாட்சி (PROOF) (சான்று) @1
02.     அரத்தம் (BLOOD) (குருதி) @11
03.     அருணன் (SUN) (சூரியன்) @12.
04.     இராகி (கேழ்வரகு) @13
05.     உத்தரம் (வடக்கு) @15
06.     உத்தரவு (ORDER) (வேண்டுகோட்குப் பின் தரும் 
          விடையோலை) @16  
07.     உருத்திரம் (கடுங்கோபம்) / உருத்திரன் @2
08.     ஊகித்தல் (GUESS) @3
09.     ஏது (REASON) @4
10.     கமுக்கம் (SECRET) இரகசியம் @6
11.     கருமம் (ACTION) (செயல்).@5
12.     காரணம்  (CAUSE)@6
13.     காரியம் (DEED) (செயல்) @7 
14.     கீர்த்தனை (LYRIC) (இசைப் பாட்டு) @9
15.     கீர்த்தி (REPUTATION) மிகு புகழ் @10.
16.     சேமம் (PROTECTION) பாதுகாப்பு @07
17.     சொலித்தல் ( GLOWING) @14
18.     சோலி (WORK) (வேலை) @8
19.     தக்கணம் (SOUTH) (தெற்கு) @18
20.     தீர்மானம் (RESOLUTION) @19  
21.     மானியம் (BENEFICE) @20
22.     காளி (கருப்பு நிறத்தாள்) @21
23.     பலகாரம் (REFRESHMENTS)  (பல்சுவை சிற்றுண்டி)@22
24.     அதிகரித்தல் (INCREASE) (மிகுதல்) @23
25.     அதிகாரி (OFFICER)  (மிகு உரிமையர்) @24
26.     சக்கரம் (ROUND, WHEEL) (வட்டம், உருளி). @25
27.     சக்கரை (SUGAR) (சர்க்கரை - சக்கரை. )@26
28.     சவளி (CLOTH) அறுவை @14
29.     சுரபி என்பது சுரப்பி என்பதன் மரூஉ
          அமுத சுரபி, தமிழ்ச்சொல்லே. @27
30.     மலைஞாலம் (KERALA) (மலையாளம்).@28
31.     சூரியன் (SUN) தமிழ்ச் சொல்லே.@29  

--------------------------------------------------------------------

@1,9,10, (பக்.42.பாவாணரின் சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்)
@2, (பக்.52 பாவாணரின் சொ..கட்டுரைகள்)
@3 (பக்.56.பாவாணரின் சொ..கட்டுரைகள்)
@4,6,10 (பக்.45. பாவாணரின் சொல்.. கட்டுரைகள்)
@5,7,8,15 (பக்.53.பாவாணரின் சொ..கட்டுரைகள்)
@11,12 (பக் 61.பாவாணரின் வேர்ச் சொற் கட்டுரைகள்)
@13. (பக்.60.பாவாணரின் வே.சொ.கட்டுரைகள்)
@14 (பக்,58.பாவாணரின் வே.சொ.கட்டுரைகள்).
@15 (பக்.32. பாவாணரின் வே.சொ. கட்டுரைகள் )
@16 (பக். 37 பாவாணரின் வே. சொ. கட்டுரைகள் )
@18.(பக் 18 பாவாணரின் சொல்..கட்டுரைகள்)
@19 (பக்.57. பாவாணரின் சொ..கட்டுரைகள்)
@20 (பக்,46. பாவாணரின் சொல்.. கட்டுரைகள்)
@21 (பக்.121.பாவாணரின் வே.சொ.கட்டுரைகள்.)
@22 (பக்.188. .பாவாணரின் வே.சொ.கட்டுரைகள்.)
@23 (பக் 189. பாவாணரின் வே.சொ.கட்டுரைகள்)
@24 (பக்.189 பாவாணரின் வே.சொ.கட்டுரைகள்)
@25 (பக்.239. பாவாணரின் வே. சொ. கட்டுரைகள்)
@26 (பக்.239.பாவாணரின் வே. சொ. கட்டுரைகள்)
@27 (பக் .245 பாவாணரின் வே. சொ. கட்டுரைகள்))
@28 (பக்.52. சூடாமணி நிகண்டு ...கழக பதிப்பு (இளஞ்சேரன்)
@29 பக்.73.சூடாமணி நிகண்டு. ..கழக பதிப்பு(இளஞ்சேரன்)

-----------------------------------------------------------------------------------------------
        
 ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை.

-----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2050, மீனம்,10 ]
{24-03-2019}

-----------------------------------------------------------------------------------------------






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .