name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: 04/04/20

சனி, ஏப்ரல் 04, 2020

வடமொழி - தமிழ்ப்பெயர்கள் (02) “ஆ”முதல் “ஔ” வரை

தமிழில் பெயர் சூட்டுவோம் !
                            

”ஆ” எழுத்தில் தொடங்கும் வடமொழிப் பெயர்கள்.
---------------------------------------------------------------------------------------------
வழக்கிலுள்ள வடமொழிப் பெயர்களும் அவற்றுக்குப் 
பொருத்தமான தமிழ்ப் பெயர்களும்.

                      ஆகாஷ்...............................= வானவரம்பன்
ஆஞ்சநேயன்.....................= கவியரசு
ஆதிசேஷன் (சேஷன்=பாம்பு)......= அரவரசு
ஆதித்தன்...........................= பகலவன்
ஆதிமூலம் (முதற்காரணம்)........= இறையன்பு
ஆராதனா (வழிபடுதல்).............= புகழரசி
ஆரோக்யசாமி..................= நலநம்பி
ஆர்த்தி (விருப்பம்)...........= விழைமலர்
ஆர்யா (ஏய்ப்பவன்).........= மாந்தன்
ஆவரணமூர்த்தி(அழிப்பவன்)...= இறைமதி
ஆவுடையப்பன். (சிவன்).= கோவேந்தன்
ஆனந்தநடராசன்..............= கூத்தரசன்
ஆனந்தபாஷ்யம்(இன்பக்கண்ணீர்).= இன்பவிழி
ஆனந்தம்.............................= பேரின்பம்
ஆனந்தன்............................= மகிழ்நன்
ஆனந்தி................................= மகிழ்மதி
ஆஷா (ஆஷா=ஆசை).......= அன்பரசி
இந்திரன்...............................= வானரசு
இந்திரா.................................= விண்ணரசி
இந்து (நிலா)........................= வெண்மதி
இந்துமதி..............................= நிறைமதி
இமயவல்லி.........................= மலைமகள்
இரணியன் (இரணியம் = பொன்).....= பொற்செல்வன்
இரணியன்...........................= பொன்னழகு
இரத்தினசாமி.....................= மணியரசன்
இரத்தினம்...........................= ஒளிமணி
இரத்தினராஜ்.......................= மணியரசு
இராசேந்திரன்.....................= மன்னர்மன்னன்
இராமசாமி............................= எழிலரசு
இராமசேஷன் (சேஷன்=அடிமை)...= எழிலடியார்
இராமதாஸ்...........................= எழிலடியார்
இராஜராஜன்........................= மன்னர்மன்னன்
ஈசன்........................................= ஏந்தல்
ஈஸ்வரன்...............................= இறைவன்
ஈஸ்வரன்...............................= குரிசில்
ஈஸ்வரி...................................= விண்ணரசி
ஈஸ்வரி...................................= இறைவி
உதயன்..................................= பகலவன்
உதயபாஸ்கர்......................= இளங்கதிர்
உதயகுமார்..........................= இளையநம்பி
உத்தமன் (சிறந்தவன்)...................= சீராளன்
உத்திராபதி (உத்தரம்=வடக்கு)............= வடலரசு
உமாதேவி.............................= உமையம்மை
உமாமஹேஸ்வரன்............= அம்மையப்பன்
உருக்குமணி........................= பொன்மணி
உருத்திரன் (சிவன்).............= செங்கண்ணன்
உஷா(உஷத்=காலை,)........= வைகறைச்செல்வி
எல்லப்பன்..............................= கதிரவன் 
எல்லம்பாள் (ஏலம்பாள்)...............= செங்கதிர்ச்செல்வி
ஏகநாதன்...............................= தனியரசு
ஏகராஜ்....................................= தனியரசு
ஏகாம்பரன்............................= ஒற்றையுடையான்
ஏகாம்பரன்............................= சிவன்
ஏலம்பாள் (எல்லம்பாள்).................= சுடர்மகள்
ஐராவதம்...............................= தேவயானை
ஐஸ்வர்யா.............................= செல்வி

---------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2051, மீனம்(பங்குனி), 22]
{04-04-2020}
----------------------------------------------------------------------


வடமொழி -தமிழ்ப் பெயர்கள் (01) “அ” வரிசைப் பெயர்கள் !

       தமிழில் பெயர் சூட்டுவோம் !


”அ” எழுத்தில் தொடங்கும் வடமொழிப் பெயர்கள்.
----------------------------------------------------------------------------------------------------------
வழக்கிலுள்ள  வடமொழிப் பெயர்களும் 
அவற்றுக்குப் பொருத்தமான தமிழ்ப் பெயர்களும்.
----------------------------------------------------------------------------------------------------------

அகிலா.....................................................= பூம்பாவை
அகிலாண்டம்.........................................= பூமகள்
அகிலாண்டேஸ்வரி..............................= நிலமகள்
அகோரம் (அழகில்லாதவன்).............= எழிலரசு
அக்கம்மாதேவி (அக்கம்=கண்).........= கண்ணம்மை
அக்னிராஜ் (அக்னி = அனல்)..............= அனலரசு
அக்னிஹோத்ரி   ...................................= வேள்வியரசு
அங்காளம்மாள்   (காளம் = கருப்பு)..= முகிலரசி
அங்குசபாணி (பிள்ளையார்).............= வேழமுகன்
அசுரகுரு..(வெள்ளைச்சாமி)...............= வெண்முனி
அசுவத்தாமன்...(அசுவம் = குதிரை)...............= பரிமேலழகன்
அசுவினி (அசுவம்=குதிரை).............................= பரிமேலழகி
அசோகன் (அசோகம்=சோகமின்மை)...............= மகிழரசு
அச்சுதன்...................................................= திருமால்
அஞ்சலி (மரியாதைக்குரியவள்).........................= பண்பழகி
அஞ்சனா (அஞ்சனம்=கறுப்பு)..........................= முகிலரசி
அட்சயன்...(கேடிலி)...............................= இன்பன்
அட்சயா (அழிவிலாள்)..........................= இறைவி
அதிபன்...(தலைவன்).............................= அரசு
அதிரூபசௌந்தரி.................................................................= எழிலரசி
அநிருத்தன் (அடங்காதவன்)...................................= பேரரசு
அபரஞ்சி (பொன்)...................................= பொற்செல்வி
அபிநயா (குறிப்புக் காட்டல்).............................= கூத்தரசி
அபிராமி....(அழகி) (மலைமகள்).......................= மலைமகள்
அபிஷேக் (அபிஷேகம்)..............................................= புனலரசு
அபூர்வா. (அபூர்வம்=அருமை).....................= அருங்கோதை
அப்பு  (நீர்...................................................= புனல்நாடன் 
அப்புசாமி(நீர்க்கடவுள்)..........................= பொன்னித்துறைவன்          அமரன் (விண்ணவர்)....................................= தேவன்
அமராவதி................................................= வானகரம்
அமலன் (தூயவன்).................................= தூயமணி
அமிர்தம் (வானோர் உணவு)...............................= இனியன்
அமிர்தவல்லி (இனியவள்)........................................= இன்மொழி
அம்சவல்லி (அம்சம் = அன்னம்).......................= அன்னக்கொடி
அம்பா.........................................................= அம்மை
அம்பிகாபதி............................................= சிவன்
அம்பிகை..................................................= அன்னை 
அம்புஜம்...................................................= தாமரை
அயக்ரீவன் ( திருமால்)..........................= மணிவண்ணன்
அய்ஸ்வர்யா..............................................= செல்வி
அரங்கநாதன்...........................................= அரங்கநம்பி
அரவிந்தன்(நான்முகன்).......................= தாமரைச்செல்வன்
அரவிந்தாக்ஷன்.............................= தாமரைக்கண்ணன்
அரி................................................................= மாலன்
அரிகிருஷ்ணன்.......................................= முகில்வண்ணன்
அரிஹரபுத்திரன்....................................= அய்யனார்
அருட்ஜோதி...............................................= அருளொளி
அருணகிரி...(அருணன்=சூரியன்)......................= சுடர்மலை
அருணன்.....................................................= செஞ்சுடர்
அருணாசலம்.............................................= பரிதிமலை
அருணாசலம்.............................................= சுடர்மலை
அருந்ததி.......................................................= விண்மணி
அர்ச்சனா (வழிபடல்)...............................= வணங்கழகி
அர்ச்சுனன்(பொன்னன்).........................= பொற்செல்வன்
அர்ச்சுனன்.................................................= வில்லாளன்
அர்த்தநாரி...............................................= மாதொருபாகன்
                         அர்த்தநாரீசுவரன்.............................................= அம்மையப்பன்
அவந்திகா (கிளி).......................................= பைங்கிளி
அவிநாசி (அழிவிலான்)..................................= இறைவன்
அனந்தசயனன்(திருமால்)............................= மணிவண்ணன்
அனந்தன் (முடிவிலான்)..................................= இறைவன்
அனிருத் (அடங்காதவன்)...................................= மாமல்லன்
அனு (பொறாமையின்மை)...................................= நற்குணம்
அனுசூயா (பொறாமையில்லாதவள்)....................= சீர்மதி
அனுமந்தன்..................................................= வானரசு
அனுஷா (பின்னவள்)................................= இளங்கிளி
அன்னபூரணி (அன்னம்=சோறு).........................= ஆர்கையழகி
அஸ்வினி (அஸ்வம்=குதிரை).............................= பரிமேலழகி
அஸ்வின் (தேவ மருத்துவன்) ..............................= பரிமேலழகன்
--------------------------------------------------------------------------------------
                                     ஆக்கம் + இடுகை:
                                           வை.வேதரெத்தினம்,
                                             (veda70.vv@gmail.com)
                                                      ஆட்சியர்,
                                          தமிழ்ப் பணி மன்றம்.
                                [தி.பி:2051,மீனம்(பங்குனி),22]
                                             {04-04-2020}
--------------------------------------------------------------------------------------