தமிழில் பெயர் சூட்டுவோம் ! ”ஜ” வரிசை வடமொழிப் பெயர்கள்.
----------------------------------------------------------------------------------------------------------
வழக்கில் உள்ள “ஜ” வரிசை வடமொழிப் பெயர்களும் அவற்றுக்குப் பொருத்தமான
தமிழ்ப் பெயர்களும்
----------------------------------------------------------------------------------------------------------
ஜகதாம்பாள்..............................= உலகம்மை
ஜகதீசன்.......................................= உலகநம்பி
ஜகதீஸ்வரன்...............................= உலகுடையார்
ஜகநாதன் (திருமால்).................= மணிவண்ணன்
ஜகநாதன்.....................................= உலகநம்பி
ஜயசங்கர்.....................................= வெற்றித்தளபதி
ஜயபதி...........................................= வெற்றிவேந்தன்
ஜயராஜ்.........................................= வெற்றிவேந்தன்
ஜயவேல்........................................= வெற்றிவேல்
ஜலபதி...........................................= புனலரசு
ஜலஜா............................................= தாமரை
ஜனார்த்தனன்.............................= திருமாலழகன்
ஜீவா...............................................= வாழ்வரசு
ஜீவா (ஜீவன்=ஆதன்)..................= ஆதன்
ஜீவானந்தம்..................................= நித்தலின்பன்
ஜீவிதா...........................................= வாழ்வரசி
ஜெயகோபால்.............................= வெற்றிமுகிலன்
ஜெயம்...........................................= வெற்றிச்செல்வி
ஜெயராமன்.................................= வெற்றியழகன்
ஜெயலட்சுமி................................= வெற்றித்திருமகள்
ஜெயஸ்ரீ..........................................= வெற்றிப்பாவை
ஜெய்சங்கர்..................................= வெற்றிவேந்தன்
ஜோதி (ஆண்)..............................= ஒளியரசு
ஜோதி (பெண்)............................= ஒளிமதி
ஜோதிலட்சுமி..............................= ஒளிப்பாவை
---------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்
[தி.பி:2051, மீனம்,(பங்குனி) 23]
{05-04-2020}
------------------------------------------------------------------------------------------------------
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .