name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: வடமொழி - தமிழ்ப் பெயர்கள் (03) “க” முதல்”கௌ” வரை !

ஞாயிறு, ஏப்ரல் 05, 2020

வடமொழி - தமிழ்ப் பெயர்கள் (03) “க” முதல்”கௌ” வரை !

தமிழில் பெயர் சூட்டுவோம் !


”க” எழுத்தில் தொடங்கும் வடமொழிப் பெயர்கள்.

வழக்கிலுள்ள வடமொழிப் பெயர்களும் அவற்றுக்குப்
 பொருத்தமான தமிழ்ப் பெயர்களும்.

 ------------------------------------------------------------------------------------------------


01. கங்காதரன்.....................................= ஆற்றுச்சூடி
02. கங்காதரன்......................................= கங்கைகொண்டான்
03. கங்காதேவி.....................................= புனலரசி
04. கங்காளன்........................................= சிவன்
05. கணநாதன்......................................= வேழவேந்தன்
06. கணபதி............................................= பிள்ளையார்
07. கணேசமூர்த்தி................................= வேழவேந்தன்
08. கணேசன்..........................................= வேழமுகன்
09. கணேஷ்குமார்...............................= வேழவேலன்
10. கந்தசாமி..........................................= திருமுருகன்
11. கந்தன்...............................................= முருகவேள்
12. கபாலி (மண்டையோடு ஏந்தி)....................= சிவன்
13. கபாலி................................................= சென்னியேந்தல்
14. கபிலன்.............................................= புகர்வண்ணன்
15. கமலப்பன்........................................= நான்முகன்
16. கமலம்...............................................= தாமரை
17. கமலவேணி.....................................= மலர்முடி
18. கமலஹாசன்...................................= தாமரைச்செல்வன்
19. கமலாம்பாள்....................................= தாமரைச்செல்வி
20. கரிவரதன் (திருமால்)...........................= திருவரங்கன்
21. கருணாகரன்....................................= அருளாளன்
22. கருணாநிதி......................................= அருட்செல்வன்
23. கருணாமூர்த்தி................................= அருளரசு
24. கருணைப்பிரகாசம்.......................= அருள் ஒளி
25. கருப்பண்ணன் (திருமால்)............= மாலன்
26. கருப்புசாமி (திருமால்)...................= கடல்வாணன்
27. கருப்பையா (திருமால்)..................= முகில்வண்ணன்
28. கலாநிதி.............................................= கலைச்செல்வம்
29. கலாவதி..............................................= நிலாமகள்
30. கலியமூர்த்தி.....................................= கடல்வாணன்
31. கலியன்................................................= மாலன்
32. கலைஞானம்.....................................= கலைச்செல்வன்
33. கல்யாணசுந்தரம்.............................= மணவழகன்
34. கல்யாணம் (பொன்).........................= பொற்செல்வன்
35. கவுசிகன்.............................................= வானவர்கோன்
36. கற்பகநாதர்........................................= பிள்ளையார்
37. கனகசபை..........................................= பொன்னம்பலம்
38. கனகசுந்தரம்.....................................= பொன்னழகு
39. கனகசுந்தரி........................................= பொன்னழகி
40. கனகராஜ்.............................................= பொன்னரசு
41. கனகா...................................................= பொற்செல்வி
42. கனகாம்புஜம்.....................................= பொற்றாமரை
43. கஜபதி (கஜம்=யானை)....................= கரியண்ணல்
44. கஜலட்சுமி...........................................= வேழமாமகள்
45. கஜேந்திரன்.........................................= வெள்ளைவாரணன்
46. காங்கேயன்.........................................= திருமுருகன்
47. காஞ்சனமாலா...................................= பொன்மாலை
48. காஞ்சனா (பொன்)...........................= பொன்னி
49. காண்டீபன் (அர்ச்சுனன்)................= வில்லாளன்
50. காந்தா (அழகு)...................................= எழிலரசி
51. காந்தி (ஒளி).......................................= பேரொளி
52. காமாட்சி. (காமக்கண்ணி).......................= அன்பரசி
53. காயத்திரி.............................................= கலைமகள்
54. கார்த்திகேயன்...................................= திருமுருகன்
55. காலகண்டன்......................................= சிவன்
56. காலாந்தகன்.......................................= சிவன்
57. காளமேகம்..........................................= கருமுகில்
58. காளன் (கறுப்பன்).............................= கார்வண்ணன்
59. காளிதாசன்.........................................= சிவையடியான்
60. காளிமுத்து..........................................= கருமுத்து
61. காளியப்பன்(சிவன்).........................= அழல்வண்ணன்
62. கிரி (மலை).........................................= திருமலை
63. கிருபாகரன்..........................................= அருளாளன்
64. கிருபானந்தன்....................................= அருளின்பன்
65. கிருஷ்ணகாந்த்..................................= பிறையொளி
66. கிருஷ்ணசாமி....................................= கார்வேந்தன்
67. கிருஷ்ணமூர்த்தி (கருப்புசாமி)...............= முகிலன்
68. கிருஷ்ணராஜ்.....................................= முகிலரசு
69. கிருஷ்ணன் (கறுப்பன்)....................= கார்வண்ணன்
70. கீதன்......................................................= இசையரசு
71. கீதா........................................................= இசையரசி
72. கீர்த்தனா..............................................= பாவரசி
73. கீர்த்தி.....................................................= புகழேந்தி
74. கீர்த்திவாசன்.......................................= புகழ்வாணன்
75. குசன் (செவ்வாய்)...............................= செங்கோள்
76. குஞ்சரி....................................................= தேவயானை
77. குஞ்சிதபாதம் (தூக்கியதிருவடி)...........................= ஆடலரசு
78. குஞ்சிதம் (வளைவு)............................= பைந்தொடி
79. குணசீலன் (நல்லான்).........................= அடியார்க்கு நல்லார்
80. குஞ்சுக் கண்ணன்...............................= இளங்கண்ணன்
81. குணசேகரன்.........................................= சீர்மதிச்செல்வன்
82. குணவதி (நல்லாள்).............................= சீர்மதிச்செல்வி
83. குபேரன்...................................................= திருச்செல்வன்
84. குமரகுருபரன்.......................................= சிவகுருச்செல்வன்
85. குமாரி.......................................................= இளவழகி
86. குமார்........................................................= இளவல்
87. குமுதவல்லி.............................................= அல்லிக்கொடி
88. குமுதா......................................................= அல்லி
89. குருசாமி...................................................= வள்ளி மணாளன்
90. குருநாதன்...............................................= முருகவேள்
91. குருபரன்...................................................= முருகன்
92. குருமூர்த்தி.............................................= திருமுருகன்
93. கூர்மையன் (கூர்மம்=ஆமை)......................................= மணிவண்ணன்
94. கேசவன்...................................................= திருமால் / சோழன்
95. கேதாரன்..................................................= சிவன்
96. கைலாசநாதன்......................................= இமயவரம்பன்
97. கைலாசம்................................................= வெள்ளிமலை
98. கோகிலம்................................................= குயில்
99. கோகிலவாணி......................................= இசைக்குயில்
100. கோகுலன் (மேய்ப்பன்)......................= கண்ணன்
101.  கோதண்டபாணி.................................= வில்லரசு
102.  கோதண்டன் (கோதண்டம்=வில்.)..........................= வில்லாளன்
103.  கோபாலகிருஷ்ணன்.........................= இளவழகன்
104.  கோபாலன். .........................................= கண்ணன்
105.  கோபால்................................................= கோவலன்
106.  கோபி (நாமத் திருமண்)...................= மாலவன்
107.  கோமளா (கோமளம்=இளமை)......................= இளவழகி
108.  கோவர்த்தன் (இடையர்)...................= திருமால்
109.  கோவிந்தராஜு.....................................= கோவேந்தன்
110.  கோவிந்தன்...........................................= கோவேந்தன்
111.  கௌசல்யா (திறமையானவள்)...................= மதியழகி
112.  கௌசிகன் (பட்டு ஆடையன்)......................= பட்டரசு
113.  கௌரி....................................................= உமையாள்

------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
  [தி.பி.2051,மீனம்(பங்குனி)23]
    {05-04-2020}
--------------------------------------------------------------------------------------------
- 
                               


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .