name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: வடமொழி - தமிழ்ப் பெயர்கள் (05) “ஞ” முதல் “ஞௌ” வரை !

ஞாயிறு, ஏப்ரல் 05, 2020

வடமொழி - தமிழ்ப் பெயர்கள் (05) “ஞ” முதல் “ஞௌ” வரை !

        தமிழில் பெயர் சூட்டுவோம் !


”ஞ” எழுத்தில் தொடங்கும் வடமொழிப் பெயர்கள்.  

வழக்கிலுள்ள வடமொழிப் பெயர்களும் அவற்றுக்குப் பொருத்தமான தமிழ்ப் பெயர்களும் !
----------------------------------------------------------------------------------------------------
             ஞானசுந்தரம்.....................................= அறிவழகன்
             ஞானசேகரன்.....................................= அறிவண்ணல்
             ஞானசௌந்தரி.................................= அறிவழகி
             ஞானச்செல்வி....................................= அறிவழகி
             ஞானப்பிரகாசம்...............................= அறிவொளி
             ஞானமூர்த்தி.......................................= அறிவுடைநம்பி
             ஞானமூர்த்தி.......................................= அறிவுமதி
             ஞானம்..................................................= அறிவரசு
             ஞானானந்தம்.....................................= அறிவின்பன்
             ஞானி....................................................= அறிவுச்சுடர்

---------------------------------------------------------------------------------------------------
ஞானம் என்பது தமிழ்ச் சொல்லே ! இருப்பினும் பெயரில் புதுமை         வேண்டி “ஞானம்” என்பதை “அறிவு” என்று தமிழாக்கப் பட்டுள்ளது !
--------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
  வை.வேதரெத்தினம்,
  (veda70.vv@gmail.com)ட்சியர்
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,,
[தி.பி.2051,மீனம்(பங்குனி023]
}05-04-2020}
                                 
--------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .