தமிழில் பெயர் சூட்டுவோம் !
”ர” வரிசை எழுத்தில் தொடங்கும் வடமொழிப் பெயர்கள்.
வழக்கத்தில் உள்ள வடமொழிப்
பெயர்களும் அவற்றுக்குப்
பொருத்தமான
தமிழ்ப் பெயர்களும் !
--------------------------------------------------------------------------------------------------------
ரகு (சூரியன்)....................................=
பகலவன்
ரங்கநாதன்.......................................= அரங்கநம்பி
ரங்கராஜன்.......................................=
அரங்கவேந்தன்
ரங்கன்...............................................= அரங்கன்
ரங்கன்...............................................= அரங்கன்
ரஞ்சிதம் (இனிமை)........................= இன்மொழி
ரதி (காமன்
மனைவி)....................=
வில்லவன் கோதை
ரத்தினசபாபதி................................=
கூத்தரசன்
ரத்தினசபை .....................................= மணியரசு
ரத்தினம்.............................................=
ஒளிமணி
ரத்தினம்............................................=
செம்மணி
ரத்தினவேல்......................................=
மணிவேலன்
ரமணன் (கணவன்).........................= மணவாளன்
ரமணி (இன்பம் தருபவன்)............=
இனியவன்
ரமா......................................................= தாமரைச்செல்வி
ரமா......................................................= திருமகள்
ரமாகாந்தன்......................................=
தாமரைச்செல்வன்
ரமாபதி...............................................= திருமால்
ரம்பை (தேவமகள்).........................=
தேவமங்கை
ரவி.......................................................=
கதிரவன்
ரவி (சூரியன்)....................................= பரிதி
ரஜினி (இரவு).....................................= கார்வண்ணன்
ரஜினிகாந்த்......................................=
மதியொளி
ராணி..................................................=
அரசி
ராமசேது.............................................= எழிலணை
ராமசேஷன் (சேஷன்=இளையவன்.) ... = இலக்குவன்
ராமநாதன்........................................=
எழிலரசு
ராஜகுமாரி........................................= இளவரசி
ராஜசுலோசனா...............................=
மான்விழி
ராஜபுத்திரன்.....................................= இளவரசு
ராஜராஜன்.........................................=
மன்னர்மன்னன்
ராஜராஜேஸ்வரி..............................= அரசர்க்கரசி
ராஜலட்சுமி.......................................=
திருமகள்
ராஜஸ்ரீ................................................= அரசி
ராஜா..................................................= அரசு
ராஜாங்கம் (அரசாட்சி)..................= அரசு
ராஜ்குமார்........................................=
கோமகன்
ருக்மணி...........................................= பொன்மணி
ருத்ரன்...............................................=
சிவன்
ருத்ராபதி...........................................= அழல்வண்ணன்
ரூபசௌந்தரி...................................= பேரழகி
ரூபா.....................................................=
வடிவழகி
ரூபாவதி.............................................=
பேரழகி
ரேகா (ஒளிக்கதிர்)...........................=
ஒளியழகி
ரேணுகா (ரேணு=எழில்).................= எழிலரசி
ரேணுகாம்பாள்.................................= இறைவி
------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி:2051, மீனம் (பங்குனி), 23]
{05-04-2020}
-----------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .