தமிழில் பெயர் சூட்டுவோம் !
”த” வரிசை வடமொழிப் பெயர்கள்.
வழக்கிலுள்ள வடமொழிப் பெயர்களும் அவற்றுக்குப் பொருத்தமான தமிழ்ப் பெயர்களும்.
--------------------------------------------------------------------------------------------------
தங்கராஜு....................................= பொன்னரசு
தசரதன்..........................................= பைந்தேர்ப்பாரி
தட்சணாமூர்த்தி .........................= தென்னரசு
தட்சிணாமூர்த்தி ........................= தென்னவன்
தட்சிணாமூர்த்தி.........................=
தென்முகநம்பி
தண்டபாணி ................................= தளபதி
தண்டாயுதபாணி........................=
பொதிகையண்ணல்
தண்டாயுதம் ................................= திருமுருகன்
தத்துவராஜ்....................................=
மெய்யரசு
தயாநிதி..........................................=
அருட்செல்வம்
தயாளன்.........................................= அருளாளன்
தருமராஜன்....................................=
அறவரசு
தர்மகிருஷ்ணன்...........................=
அறமுகிலன்
தனசாமி..........................................=
செல்வப்பெருந்தகை
தனஞ்செயன் (அர்ச்சுனன்)........= பொன்னரசு
தனராஜ்...........................................= செல்வரசு
தனவேந்தன்...................................= செல்வப்பேரரசு
தாணு. (மலை)................................=
பூங்குன்றன்
தாமோதரன்...................................= மாலன்
தாஸ் (தாஸ்=அடிமை)..................= அடியார்
தியாகராஜன்..................................= வள்ளல் பெருமான்
தியாகராஜன்..................................=
ஈகவேந்தன்
தியாகு...............................................= வள்ளல்
தியானேஸ்வரன்.......................... .=
சிந்தனைச்செல்வன்
திரவியம்...........................................= செல்வம்
திருப்பதி...........................................=
திருமலை
திருமூர்த்தி.......................................= மூவேந்தன்
திலகா (திலகம்=பொட்டு)...........= மங்கலப்பாவை
திவாகரன்.........................................=
செஞ்சுடர்
திவாகரன்.........................................=
கதிரவன்
திவ்யா. (திவ்யம் = இனிமை).......= இன்மொழி
தினகரன்..........................................= கதிரவன்
தினகரன்...........................................= செம்பரிதி
தினேஷ் (தின
ஈஸ்வரன்)..............= கதிரவன்
தினேஷ் குமார்.................................= பரிதி மைந்தன்
தீபா.....................................................=
சுடரொளி
தீரன்.....................................................= ஆண்டகை
தீர்த்தகிரி (நீர்மலை).......................= திருநீர்மலை
துரைசாமி..........................................=
முடியரசு
துரைராஜ்...........................................=
முடியரசன்
துர்க்கை..............................................= கொற்றவை
தெய்வசிகாமணி ...........................= பொன்முடி
தேசபந்து (தேஜஸ்+பந்து)...............=
ஒளிவேந்தன்
தேவராஜன்........................................= வானவரேந்தல்
தேவராஜ்.............................................= விண்ணரசு
----------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி:2051, மீனம், 23
{05-04-2020}
{05-04-2020}
----------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .