தமிழில் பெயர் சூட்டுவோம் ! ”வ” வரிசை எழுத்துகளில் தொடங்கும் வடமொழிப்
பெயர்கள்.
-----------------------------------------------------------------------------------------
வழக்கில் உள்ள
வடமொழிப் பெயர்களும் அவற்றுக்குப்
பொருத்தமான தமிழ்ப் பெயர்களும்
===========================================================
வசந்தகுமார்...............................=
இளையவேள்
வசந்தன். (காமன்).....................=
வில்லாளன்
வரதராஜன்...................................= அருளரசு
வருணன்.......................................=
கார்வேந்தன்
வள்ளி (வல்லி).............................=
கொடி/ பூங்கொடி
வனஜா...........................................=
தாமரை
வனிதா.........................................= கோதை
வன்மீகனாதன்...........................= புற்றீசன்
வாகீசன்.......................................=
நாவரசன்
வாகீஸ்வரி..................................=
நாமகள்
வாசகம்.........................................=
மொழி
வாசகன்.......................................=
மொழியார்
வாசன் (வாழ்பவன்)..................=
வாணன்
விசாலாட்சி.................................= தடங்கண்ணி
விதுபாலா....................................=
இளம்பிறை
விநாயகன்...................................= ஆனைமுகவன்
விமலன் (மாசில்லாதவன்).....=
மாசிலாமணி
விமலா..........................................=
மாசிலாமகள்
விவேகானந்தன்........................= அறிவுடைநம்பி
விருத்தாசலம்............................= பழமலை
விஜயலட்சுமி..............................=
வெற்றித் திருமகள்
விஜயன் (அர்ச்சுனன்) .............=
வெற்றிவேந்தன்
விஜயா.........................................=
வெற்றிச்செல்வி
விஸ்வநாதன்.............................= வானவரம்பன்
விஸ்வாசம் ................................=
நம்பிக்கையரசு
விஸ்வலிங்கம்...........................=
வானவரம்பன்
வெங்கடகிருஷ்ணன்
..............= திருமலை வாணன்
வெங்கடாசலம்..........................= மாதவன்
வேங்கடசுப்ரமணியன்...........= குறிஞ்சிவேலன்
வேதபுரி.......................................=
திருமறைநம்பி
வேதமூர்த்தி................................= திருமறைச் செல்வன்
வேதரெத்தினம்.........................= மறைமணி
வேதவல்லி ..................................= திருமறைச் செல்வி
வேதாசலம்..................................=
மறைமலை
வேதையன்..................................= மறைமணி
வேம்பன்.......................................= பாண்டியன்
வேம்பையன்...............................=
தென்னரசு
வேணுகோபால்..........................=
குழலமுதன்
வைத்தியநாதன்.........................= மருத்துவமணி
வைத்யநாதன்.............................= வினைதீர் வேந்தன்
வையாபுரி (பழநிமலை)......= குறிஞ்சி வேந்தன்
வைரக்கண்ணு............................=
சுடர்விழி
வைரம்...........................................=
ஒளிமணி
-----------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி:2051, மீனம் (பங்குனி), 23]
{05-04-2020}
---------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .