தமிழில் பெயர் சூட்டுவோம் !
”ந” வரிசை வடமொழிப் பெயர்கள்.
வழக்கிலுள்ள வடமொழிப் பெயர்களும் அவற்றுக்குப்
பொருத்தமான தமிழ்ப் பெயர்களும் !
------------------------------------------------------------------------------------------------------
நகுலன் (நகுலம்=மலர்)................=
மலர்ச்செல்வன்
நடராசன்..........................................=
கூத்தபிரான்
நடராஜன்.........................................=
மன்றவாணன்
நடேசன்.(நடம்=கூத்து)..................= கூத்தரசன்
நந்தபாலன்......................................= மாலன்
நமசிவாயம்
(ஐந்தெழுத்தன்).....=
எழுத்தண்ணல்
நமசிவாயம்.....................................= சுடர்வண்ணன்
நரசிம்மன்........................................=
அரிமாமாந்தன்
நரசிம்மன்........................................=
ஆளரிமா
நரன்...................................................= மனிதன் / மாந்தன்
நரேஷ்
(நர ஈஸ்வர்=நரன்தலைவன்).............= அரசு
நல்லதங்காள் (பின்னை=தங்கை)...........=
நப்பின்னை
நவநீதன் (வெண்ணெய்க் கண்ணன்).........= மணிவண்ணன்
நவமணி............................................= ஒளிமணி
நவீனன் (நவீனம்=புதுமை)..........=
புதுமைப்பித்தன்
நளினி................................................=
தாமரை
நளினி................................................= தாமரைச் செல்வி
நாகராஜன் (நாகம்=அரவு).............= அரவரசு
நாகேந்திரன்.....................................= அரவரசு
நாகேஸ்வரன்...................................= சிவன்
நாதமுனி (நாதம்=இசை)...............=
இசையரசு
நாதன்.................................................=
அரசு
நாயகம்..............................................= வேந்தன்
நாயகி.................................................= அரசி
நாராயணன்.....................................=
அலைவாணன்
நாராயணன்.....................................= மணிவண்ணன்
நித்தியானந்தம்...............................=
நித்தலின்பன்
நிரஞ்சனி (இனியா)........................=
இனியா
நிரஞ்சன்............................................=
இனியன்
நிர்மலா (நிர்மலம்=தூய்மை).......=
தூயமலர்
நிவேதிதா (படைத்தல்)...................=
கொடையரசி
நிஷா (அழிவிலாள்)........................=
இறைவி
நீதிபதி (நீதி=அறம்)........................=
அறவாணன்
நீலகண்டன்......................................= மணியன்
நீலகண்டன்.......................................=
சிவன்
நீலவேணி (வேணி= சடை)............= கார்குழலி
நீலா (பார்வதி)..................................=
மலைமகள்
நீலாம்பாள்........................................= நீலம்மை
நேமிநாதன் (நேமி=சக்கரம்).........=
மாலன்
---------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம்.
[தி.பி:2051,மீனம்(பங்குனி),23]
{05-04-2020}
---------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .