name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: வடமொழி - தமிழ்ப் பெயர்கள் (10) “ய” முதல் “யௌ” வரை !

ஞாயிறு, ஏப்ரல் 05, 2020

வடமொழி - தமிழ்ப் பெயர்கள் (10) “ய” முதல் “யௌ” வரை !

தமிழில் பெயர் சூட்டுவோம் !

”ய” வரிசை எழுத்துகளில் தொடங்கும் வடமொழிப் பெயர்கள்.
--------------------------------------------------------------------------------------------------------
வழக்கிலுள்ள வடமொழிப் பெயர்களும் அவற்றுக்குப் பொருத்தமான தமிழ்ப் பெயர்களும் !
----------------------------------------------------------------------------------------------------

         யாமினி (இரவு).........................................................= கார்முகில்
         யுவராணி.....................................................................= இளவரசி
         யுவராஜா......................................................................= இளவரசு
         யுவன் (இளைஞன்).................................................= இளவல்
         யுவஸ்ரீ............................................................................= இளம்பாவை

-------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் & இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி:2051, மீனம் (பங்குனி), 23]
{05-04-2020}
---------------------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .