தமிழில் பெயர் சூட்டுவோம் !
”ம” வரிசையில் தொடங்கும் வடமொழிப் பெயர்கள்.
-------------------------------------------------------------------------------------------------------
வழக்கிலுள்ள வடமொழிப் பெயர்களும் அவற்றுக்குப் பொருத்தமான தமிழ்ப் பெயர்களும்.
-----------------------------------------------------------------------------------------------------------
மகராஜன்.........................................=
மன்னர்மன்னன்
மகராசி...............................................=
செல்வி
மகரிஷி...............................................=
மாமுனிவன்
மகாதேவன்.......................................= பெருந்தேவன்
மகாதேவி...........................................= பெருந்தேவி
மகாத்மா............................................= பெருந்தகை
மகாலட்சுமி.......................................= தாமரைச்செல்வி
மஹேஸ்வரன்...................................= பெருந்தேவன்
மஹேஸ்வரி.......................................= பெருந்தேவி
மகாவிஷ்ணு......................................= வானவரம்பன்
மணிவாசகம்.....................................= மணிமொழி
மது (மது = தேன்)...............................= தேன்மொழி
மதுபாலா.............................................= இளவேனில்
மதுசூதனன்........................................= மாயவன்
மதுரம் (மதுரம்=இனிப்பு)................= இனியா
மதுரபாஷானி....................................= இன்மொழி
மந்திரா (மந்திரம்).............................= மறைமொழி
மரகதம் (பச்சைநிறம்)......................= பைம்பாவை
மரகதவல்லி.........................................= பைங்கொடி
மஹேந்திரன்........................................= வானரசு
மஹேஸ்வரன்......................................= பேரரசு
மனோகரன் (உள்ளம் கவர்பவன்)................= இனியவன்
மனோரமா(இமயத்தின் மனைவி)................= பனிப் பாவை
மனோரஞ்சிதம்...................................= நறுமலர்
மாதுரி (மாதுரி=இனியவள்).............= கனிமொழி
மாதுரிதேவி...........................................= கனிமொழி
மாத்ருபூதம்...........................................=
தாயுமானவன்
மாயன்....................................................=
திருமால்
மாயவன் (திருமால்)............................= மணிவண்ணன்
மாயி (திருமால்)....................................= கடல்வாணன்
மார்கசகாயம்.......................................= வழித்துணை
மாருதி......................................................=
கானேந்தல்
மாலி.........................................................=
கதிரவன்
மாலினி....................................................=
உமாதேவி
மாலா........................................................= கோதை
மீனலோசனி (லோசனம்=கண்)........= கயல்விழி
மீனாட்சி.................................................,=
அங்கயற்கண்ணி
மீனாட்சி..................................................=
கயற்கண்ணி
முரளி (புல்லாங்குழல்).........................=
குழல்மாலன்
முருகன்....................................................=
குழகன்(இளைஞன்)
மூர்த்தி (வடிவம்)....................................= மெய்யழகன்
மேகநாதன்..............................................= முகிலன்
மோகனா (மோகனம்=வேட்பு)............= வேண்மா
மோகினி..................................................=
வேண்மா / அழகி
மைத்திரை (நட்பு)..................................= தோழமைச்செல்வி
மைத்திரேயன்.........................................= தோழமைச்செல்வன்
மௌலி (முடி)...........................................= முடியரசன்
----------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி:2051,மீனம்(பங்குனி),23]
{05-04-2020}
--------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .