தமிழில் பெயர் சூட்டுவோம் !
”ல” வரிசையில் தொடங்கும் வடமொழிப் பெயர்கள்.
வழக்கத்தில் உள்ள
வடமொழிப் பெயர்களும் அவற்றுக்குப் பொருத்தமான
தமிழ்ப் பெயர்களும்
-------------------------------------------------------------------------------------------------------
லட்சுமி..............................................= தாமரைச்செல்வி
லட்சுமிபதி.......................................= மாலவன்
லட்சுமிஸ்ரீ.........................................=
திருமகள்
லம்போதரன்...................................=
வேழமுகன்
லலிதா...............................................= எழிலரசி
லாவண்யா......................................= பேரழகி
லிங்கம்..............................................=
திருவிலங்கம்
லிங்கோற்பவன்.............................= திருவிலங்கன்
லீலா (விளையாட்டு).....................=
ஆடலரசி
லீலாவதி...........................................= ஆடலரசி
லோகநாதன்....................................=
புவியரசு
லோகநாயகி....................................=
புவியரசி
லோகமாதா.....................................= புவியன்னை
லோகேஷ்.........................................=
புவியரசு
------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி:2051, மீனம் (பங்குனி), 23]
{05-04-2020}
-----------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .