தமிழில் பெயர் சூட்டுவோம் !
”ஹ” எழுத்து வடமொழிப் பெயர்கள்.
................................................................................................................
“ஹ” வரிசை எழுத்துகளில் தொடங்கும் பெயர்களும் அவற்றுக்கு இணையான தமிழ்ப் பெயர்களும் !
-----------------------------------------------------------------------------------------------------
ஹரி
.....................................................= திருமால்
ஹரிபிரசாத்.......................................=
மாலமுதன்
ஹரிஹரன்.........................................= அரியரன்
ஹேமநாதன்......................................= பொன்னரசு
ஹேமா (ஹேமம் = பொன்).............= பொற்செல்வி
ஹேமச்சந்திரன்................................=
பொன்மதி
--------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி:2051,மீனம்(பங்குனி),24]
{06-04-2020}
---------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .