name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: வடமொழி - தமிழ்ப் பெயர்கள் (16) :ஸ்ரீ”யில் தொடங்கும் பெயர்கள் !

திங்கள், ஏப்ரல் 06, 2020

வடமொழி - தமிழ்ப் பெயர்கள் (16) :ஸ்ரீ”யில் தொடங்கும் பெயர்கள் !

தமிழில் பெயர் சூட்டுவோம் !



      “ஸ்ரீ” எழுத்து வடமொழிப் பெயர்கள்.
      --------------------------------------------------------------------------------------------------------

       வழக்கத்தில் உள்ள வடமொழிப் பெயர்களும் அவற்றுக்குப்
       பொருத்தமான தமிழ்ப் பெயர்களும்.

----------------------------------------------------------------------------------------------------

                     ஸ்ரீகண்டன்.............................= சிவன்
                     ஸ்ரீதேவி....................................= திருமகள்
                     ஸ்ரீநாத்......................................= திருமகன்
                     ஸ்ரீநிதி......................................= திருச்செல்வி
                     ஸ்ரீநிவாசன்............................= தாமரைச் செல்வன்
                     ஸ்ரீபிரியா................................= அன்புச்செல்வி

---------------------------------------------------------------------------------------------------
   ஆக்கம் + இடுகை:
   வை.வேதரெத்தினம்,
   (veda70.vv@gmail.com)
   ஆட்சியர்,
   தமிழ்ப் பணி மன்றம்.
   [தி.பி:2051,மீனம்(பங்குனி),24]]
   {06-04-2020}
---------------------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .