name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: பெயர் (04) ஆண் மகவுப் பெயர்கள் (பட்டியல்.2)

ஞாயிறு, டிசம்பர் 27, 2015

பெயர் (04) ஆண் மகவுப் பெயர்கள் (பட்டியல்.2)

அன்னைத் தமிழைப் போற்றுவோம் ! அருந்தமிழில்  பெயர் சூட்டுவோம் !




{ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள்}

”ச” வரிசை முதல் “ப” வரிசை வரை

  1. சங்கத்தமிழன் 
  2. சங்குவண்ணன் 
  3. சங்கேந்தி 
  4. சந்தன வண்ணன் 
  5. சமரன் 
  6. சாதனைச்செல்வன் 
  7. சாமந்திவண்ணன் 
  8. சாலை இளந்திரையன் 
  9. சிந்தனைச்சிற்பி 
  10. சிந்தனைச்செல்வன் 
  11. சிலம்பன் 
  12. சிலம்புச்செல்வன் 
  13. சிவநேயன் 
  14. சிவமணி 
  15. சிவன் 
  16. சிற்பி 
  17. சிற்றம்பலம் 
  18. சிற்றம்பலன் 
  19. சிற்றரசன் 
  20. சிற்றரசு 
  21. சீராளன் 
  22. சுடரொளி 
  23. சுடர்க்குன்றன் 
  24. சுடர்மணி 
  25. சுடர்மாமணி 
  26. சுடர்வேந்தன் 
  27. செங்குட்டுவன் 
  28. செங்குன்றன் 
  29. செங்கோல் 
  30. செங்கோன் 
  31. செஞ்சுடர் 
  32. செந்தமிழ்ச்செல்வன் 
  33. செந்தமிழ்வேந்தன் 
  34. செந்திலண்ணல் 
  35. செந்தோழன் 
  36. செம்பியன் 
  37. செம்மணி 
  38. செல்வமணி 
  39. செல்வம் 
  40. செவ்வேள் 
  41. செழியன் 
  42. சென்னி 
  43. சேக்கிழார் 
  44. சேந்தன் 
  45. சேரலன் 
  46. சேரலாதன் 
  47. சேரவேந்தன் 
  48. சேரன் 
  49. சொல்லரசன் 
  50. சொல்லழகன் 
  51. சொல்லின்செல்வன் 
  52. சொல்வேந்தன் 
  53. சொற்கோ 
  54. சோலைமலை 
  55. சோழவேந்தன் 
  56. சோழன் 
  57. தணிகைச்செல்வன் 
  58. தணிகைநம்பி 
  59. தணிகையண்ணல் 
  60. தணிகைவேந்தன் 
  61. தண்மதிநம்பி 
  62. தமிழண்ணல் 
  63. தமிழரசன் 
  64. தமிழரசு 
  65. தமிழருவி 
  66. தமிழழகன் 
  67. தமிழொளி 
  68. தமிழ், 
  69. தமிழ்எழிலன் 
  70. தமிழ்க்கடல் 
  71. தமிழ்க்கதிர் 
  72. தமிழ்க்கனல் 
  73. தமிழ்க்கனி 
  74. தமிழ்க்கிழான் 
  75. தமிழ்க்குமரன் 
  76. தமிழ்க்குன்றன் 
  77. தமிழ்க்கோ 
  78. தமிழ்ச்சித்தன் 
  79. தமிழ்ச்செல்வன் 
  80. தமிழ்ச்செழியன் 
  81. தமிழ்த்தம்பி 
  82. தமிழ்த்தென்றல் 
  83. தமிழ்த்தேவன் 
  84. தமிழ்த்தேறல் 
  85. தமிழ்த்தொண்டன் 
  86. தமிழ்நம்பி 
  87. தமிழ்நாடன் 
  88. தமிழ்நாவன் 
  89. தமிழ்நிலவன் 
  90. தமிழ்நெஞ்சன் 
  91. தமிழ்நேயன் 
  92. தமிழ்ப்பரிதி 
  93. தமிழ்ப்பழம் 
  94. தமிழ்ப்பித்தன் 
  95. தமிழ்ப்புயல் 
  96. தமிழ்ப்புனல், 
  97. தமிழ்ப்பொழில் 
  98. தமிழ்மகன் 
  99. தமிழ்மணி 
  100. தமிழ்மணி 
  101. தமிழ்மதி 
  102. தமிழ்மலர் 
  103. தமிழ்மல்லன் 
  104. தமிழ்மறை 
  105. தமிழ்மறையான் 
  106. தமிழ்மாமணி 
  107. தமிழ்மாறன் 
  108. தமிழ்மாறன் 
  109. தமிழ்முகிலன் 
  110. தமிழ்முகில் 
  111. தமிழ்முடி 
  112. தமிழ்முதல்வன் 
  113. தமிழ்முரசு 
  114. தமிழ்வண்ணன் 
  115. தமிழ்வழுதி 
  116. தமிழ்வளவன் 
  117. தமிழ்வாணன் 
  118. தமிழ்வென்றி 
  119. தமிழ்வேந்தன் 
  120. தமிழ்வேலன் 
  121. தவமணி 
  122. தாமரைக்கனி 
  123. தாமரைச்செல்வன் 
  124. தாமரைநம்பி 
  125. தாமரைமணி 
  126. தாமரைவாணன் 
  127. திருப்புகழ் 
  128. திருமலைநம்பி 
  129. திருமலைவாணன் 
  130. திருமாவளவன் 
  131. திருமுடிவேந்தன் 
  132. திருமொழி 
  133. திருவளர்நம்பி 
  134. தில்லைமாமணி 
  135. தில்லையண்ணல் 
  136. தில்லைவாணன் 
  137. தில்லைவேந்தன் 
  138. தீம்புனல்நம்பி 
  139. துமைப்பித்தன் 
  140. தூயஒளி 
  141. தூயதமிழ் 
  142. தூயமணி 
  143. தூயமதி 
  144. தூயமாங்கனி 
  145. தூயோன் 
  146. தென்முகநம்பி 
  147. தென்னரசு 
  148. தென்னவன் 
  149. தென்னன் 
  150. தேமாங்கனி 
  151. தேவநேயன் 
  152. தேவன் 
  153. தொல்காப்பியன் 
  154. நக்கீரன் 
  155. நடவரசன் 
  156. நரமடங்கல் 
  157. நலங்கிள்ளி 
  158. நள்ளி 
  159. நற்றமிழ்நம்பி 
  160. நன்னெறிநம்பி 
  161. நாவரசு 
  162. நாவலர்நம்பி 
  163. நாவாணன் 
  164. நாவுக்கரசன் 
  165. நாவுக்கரசு 
  166. நாவேந்தன் 
  167. நித்தலின்பன் 
  168. நீடூழிவாணன் 
  169. நீலமணி 
  170. நீலவண்ணன் 
  171. நெடுஞ்செழியன் 
  172. நெடுவேள் 
  173. பகலவன் 
  174. பரங்குன்றன் 
  175. பரிதி 
  176. பரிமேலழகன் 
  177. பல்லவன் 
  178. பழங்குன்றன் 
  179. பாண்டியன் 
  180. பாரி 
  181. பாரிமைந்தன் 
  182. பாரிவேந்தன் 
  183. பாரிவேள் 
  184. பாவரசு 
  185. பாவலன் 
  186. பாவாணன் 
  187. பாவேந்தன் 
  188. பிறைசூடி 
  189. பிறைமுடி 
  190. பிறையொளி 
  191. புகழேந்தி 
  192. புகழொளி 
  193. புகழ் 
  194. புகழ்மணி 
  195. புகழ்மாமணி 
  196. புயல்மணி 
  197. புரவலன் 
  198. புலமைப்பித்தன் 
  199. புவியரசன் 
  200. புவியரசு 
  201. புவியழகன் 
  202. புவிவேந்தன் 
  203. புள்ளரசன் 
  204. புள்ளரசு 
  205. புனல்வேந்தன் 
  206. புனிதன் 
  207. பூங்குன்றன் 
  208. பூந்தமிழ் 
  209. பூவழகன் 
  210. பூவாணன் 
  211. பூவேந்தன் 
  212. பெருஞ்சித்திரன் 
  213. பெருந்தகை 
  214. பெருவழுதி 
  215. பேகன் 
  216. பேரரசன் 
  217. பேரரசு 
  218. பேரறிவாளன் 
  219. பேராசிரியன் 
  220. பேரின்பம் 
  221. பேரொளி 
  222. பைந்தமிழரசு 
  223. பைந்தமிழ்ப்பாரி 
  224. பைந்தமிழ்வாணன் 
  225. பைந்தமிழ்வேந்தன் 
  226. பொய்கைநம்பி 
  227. பொய்யாமொழி 
  228. பொழிலரசு 
  229. பொழில் 
  230. பொற்குன்றன் 
  231. பொற்கோ 
  232. பொற்செல்வன் 
  233. பொன்மணி 
  234. பொன்மதிச்செல்வன் 
  235. பொன்முடி 
  236. பொன்வண்ணன் 
  237. பொன்னம்பலம் 
  238. பொன்னம்பலன் 
  239. பொன்னரசன் 
  240. பொன்னரசு 
  241. பொன்னழகன் 
  242. பொன்னித்துறைவன் 
  243. பொன்னியின்செல்வன் 
  244. பொன்னிவளவன்

 ====================================================
 “அ” வரிசை முதல் “க” வரிசை வரையிலான பெயர்களுக்கு ஆண் 
           மகவுப்  பெயர்கள் (1) காண்க !

        =====================================================

     ”ம” வரிசை முதல் “வ” வரிசை வரையிலான பெயர்களுக்கு ஆண்
      மகவுப்     பெயர்கள் (3) காண்க !
  ====================================================


ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்
தமிழ்ப் பணி மன்றம்.
{10-01-2016}

  ===================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .