அன்னைத் தமிழைப் போற்றுவோம் ! அருந்தமிழில் பெயர் சூட்டுவோம் !
பெண் குழந்தைகளுக்கான பெயர்கள்.
[“த” வரிசை முதல் “வ” வரிசை வரை]
- தணிகைச்செல்வி
- தணிகைமதி
- தணிகைமலர்
- தண்ணிலா
- தண்மதி
- தண்மொழி
- தமிழரசி
- தமிழருவி
- தமிழழகி
- தமிழிசை
- தமிழொளி
- தமிழ்க்கடல்
- தமிழ்க்கனி
- தமிழ்க்குயில்
- தமிழ்க்கொடி
- தமிழ்க்கோதை
- தமிழ்ச்சுடர்
- தமிழ்ச்சுனை
- தமிழ்ச்செல்வி
- தமிழ்த்தென்றல்
- தமிழ்ப்பாவை
- தமிழ்மகள்
- தமிழ்மணி
- தமிழ்மதி
- தமிழ்மலர்
- தமிழ்முல்லை
- தாமரை
- தாமரைக்கோதை
- தாமரைச்செல்வி
- தாமரைப்பாவை
- தாமரைமகள்
- தாமரைவிழி
- திருச்செல்வி
- திருப்புகழ்ச்செல்வி
- திருமகள்
- திருமலர்ச்செல்வி
- திருமேனி
- திருவளர்செல்வி
- தில்லைச்செல்வி
- தில்லைப்பாவை
- தில்லையரசி
- தீங்கனி
- தென்றல்
- தென்றல்மொழி
- தேவி
- தேனருவி
- தேனிலா
- தேன்குயில்
- தேன்மதி
- தேன்மொழி
- நறுந்தமிழ்ச்செல்வி
- நறுமொழி
- நற்றமிழ்ச்செல்வி
- நற்றிணைச்செல்வி
- நன்மதி
- நன்மொழி
- நன்னெறிச்செல்வி
- நாமகள்
- நாவரசி
- நாவலர்நங்கை
- நாவுக்கரசி
- நிலமகள்
- நிலவரசி
- நிலவழகி
- நிறைமதி
- நிறைமொழி
- பசுங்கொடி
- பசும்பொன்
- பண்பழகி
- பண்மொழி
- பரிமேலழகி
- பல்லவி
- பனிமதி
- பனிமொழி
- பனிவிழி
- பாண்டிச்செல்வி
- பாண்டியமாதேவி
- பாமகள்
- பால்நிலா
- பால்மதி
- பால்மொழி
- பாவரசி
- பாவை
- பிறைநிலா
- பிறைமதி
- புதுமைச்செல்வி
- புவியரசி
- புனலரசி
- புனலழகி
- புனல்மகள்
- புன்னகை
- புன்னகையரசி
- புன்னகையழகி
- பூங்குயில்
- பூங்குழலி
- பூங்கொடி
- பூங்கோதை
- பூஞ்சுடர்
- பூந்தமிழ்
- பூந்தமிழ்ச்செல்வி
- பூமகள்
- பூமணி
- பூமாலை
- பூமொழி
- பூம்பாவை
- பூவரசி
- பூவழகி
- பூவிழி
- பூவை
- பேரரசி
- பேரழகி
- பைங்கிளி
- பைங்கொடி
- பைந்தமிழ்
- பைந்தமிழ்ப்பாவை
- பொதிகைச்செல்வி
- பொதிகையரசி
- பொய்கைச்செல்வி
- பொய்கைப்பூவை
- பொய்கையரசி
- பொய்யாமொழி
- பொழிலரசி
- பொழிலழகி
- பொழில்மதி
- பொற்குயில்
- பொற்கொடி
- பொற்செல்வி
- பொற்பாவை
- பொற்றாமரை
- பொன்மதி
- பொன்மதிச்செல்வி
- பொன்மொழி
- பொன்னரசி
- பொன்னருவி
- பொன்னழகி
- பொன்னி
- பொன்னியின்செல்வி
- பொன்னிலா
- மங்கலச்செல்வி
- மங்கலப்பாவை
- மங்கை
- மஞ்சளழகி
- மஞ்சள்மதி
- மணமல்லி
- மணிக்குயில்
- மணிக்கொடி
- மணிமதி
- மணிமலர்
- மணிமேகலை
- மணிமொழி
- மதியரசி
- மதியழகி
- மதுக்குயில்
- மதுமதி
- மதுமலர்
- மரைச்செல்வி
- மரைமகள்
- மரையரசி
- மலர்க்கொடி
- மலர்மகள்
- மலர்விழி
- மலைமகள்
- மலைமடந்தை
- மலையரசி
- மலையழகி
- மல்லிகை
- மாங்குயில்
- மாதவி
- மாமகள்
- மாமதி
- மான்விழி
- மின்னல்விழி
- மின்னற்கொடி
- மீன்கொடி
- முடியரசி
- முத்தமிழரசி
- முத்தமிழ்ச்செல்வி
- முத்தமிழ்ப்பாவை
- முல்லை
- முல்லைக்கொடி
- முல்லைப்பாவை
- முல்லைமொழி
- முழுநிலா
- முழுமதி
- யாழரசி
- யாழினி
- யாழ்மகள்
- யாழ்மொழி
- வண்ணக்கிளி
- வண்ணக்குறிஞ்சி
- வண்ணமதி
- வலம்புரிச்செல்வி
- வளர்நிலா
- வளர்பிறை
- வளர்மதி
- வளர்மொழி
- வனக்குயில்
- வனமல்லி
- வானம்பாடி
- வானரசி
- வான்சுடர்
- வான்மகள்
- வான்மதி
- வான்மொழி
- விடிவெள்ளி
- விண்ணரசி
- விண்மதி
- விழியழகி
- விழைமதி
- விழைமொழி
- விழைவரசி
- வெண்சுடர்
- வெண்ணிலா
- வெண்மதி
- வெண்மதிச்செல்வி
- வெற்றிச்செல்வி
- வெற்றிப்பாவை
- வேல்விழி
- வைகறைச்செல்வி
- வைகை
- வைகைப்பாவை
- வைகையரசி
-----------------------------------------------------------------------------------------------------------
“அ” வரிசை முதல் “ச” வரிசை வரையிலான பெயர்களுக்கு பெண் மகவுப்பெயர்கள் (1) காண்க !
----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்
தமிழ்ப் பணி மன்றம்
{27-12-2015}
------------------------------------------------------------------------------------------------------------
தித்திக்கும் பெயர்த் தொகுப்பு !
பதிலளிநீக்கு