தமிழில் பெயர் சூட்டுவோம் !
”க” எழுத்தில் தொடங்கும் வடமொழிப் பெயர்கள்.
வழக்கிலுள்ள வடமொழிப் பெயர்களும் அவற்றுக்குப்
பொருத்தமான தமிழ்ப் பெயர்களும்.
01. கங்காதரன்.....................................= ஆற்றுச்சூடி
02. கங்காதரன்......................................= கங்கைகொண்டான்
03. கங்காதேவி.....................................= புனலரசி
04. கங்காளன்........................................=
சிவன்
05. கணநாதன்......................................= வேழவேந்தன்
06. கணபதி............................................=
பிள்ளையார்
07. கணேசமூர்த்தி................................= வேழவேந்தன்
08. கணேசன்..........................................= வேழமுகன்
09. கணேஷ்குமார்...............................= வேழவேலன்
10. கந்தசாமி..........................................= திருமுருகன்
11. கந்தன்...............................................=
முருகவேள்
12. கபாலி (மண்டையோடு ஏந்தி)....................= சிவன்
13. கபாலி................................................= சென்னியேந்தல்
14. கபிலன்.............................................=
புகர்வண்ணன்
15. கமலப்பன்........................................= நான்முகன்
16. கமலம்...............................................= தாமரை
17. கமலவேணி.....................................= மலர்முடி
18. கமலஹாசன்...................................= தாமரைச்செல்வன்
19. கமலாம்பாள்....................................= தாமரைச்செல்வி
20. கரிவரதன் (திருமால்)...........................=
திருவரங்கன்
21. கருணாகரன்....................................= அருளாளன்
22. கருணாநிதி......................................= அருட்செல்வன்
23. கருணாமூர்த்தி................................= அருளரசு
24. கருணைப்பிரகாசம்.......................= அருள் ஒளி
25. கருப்பண்ணன் (திருமால்)............= மாலன்
26. கருப்புசாமி (திருமால்)...................= கடல்வாணன்
27. கருப்பையா (திருமால்)..................=
முகில்வண்ணன்
28. கலாநிதி.............................................= கலைச்செல்வம்
29. கலாவதி..............................................= நிலாமகள்
30. கலியமூர்த்தி.....................................= கடல்வாணன்
31. கலியன்................................................= மாலன்
32. கலைஞானம்.....................................= கலைச்செல்வன்
33. கல்யாணசுந்தரம்.............................= மணவழகன்
34. கல்யாணம் (பொன்).........................=
பொற்செல்வன்
35. கவுசிகன்.............................................= வானவர்கோன்
36. கற்பகநாதர்........................................= பிள்ளையார்
37. கனகசபை..........................................= பொன்னம்பலம்
38. கனகசுந்தரம்.....................................=
பொன்னழகு
39. கனகசுந்தரி........................................= பொன்னழகி
40. கனகராஜ்.............................................= பொன்னரசு
41. கனகா...................................................= பொற்செல்வி
42. கனகாம்புஜம்.....................................= பொற்றாமரை
43. கஜபதி (கஜம்=யானை)....................= கரியண்ணல்
44. கஜலட்சுமி...........................................= வேழமாமகள்
45. கஜேந்திரன்.........................................= வெள்ளைவாரணன்
46. காங்கேயன்.........................................=
திருமுருகன்
47. காஞ்சனமாலா...................................= பொன்மாலை
48. காஞ்சனா (பொன்)...........................=
பொன்னி
49. காண்டீபன் (அர்ச்சுனன்)................= வில்லாளன்
50. காந்தா (அழகு)...................................=
எழிலரசி
51. காந்தி (ஒளி).......................................=
பேரொளி
52. காமாட்சி. (காமக்கண்ணி).......................= அன்பரசி
53. காயத்திரி.............................................= கலைமகள்
54. கார்த்திகேயன்...................................=
திருமுருகன்
55. காலகண்டன்......................................= சிவன்
56. காலாந்தகன்.......................................=
சிவன்
57. காளமேகம்..........................................=
கருமுகில்
58. காளன் (கறுப்பன்).............................= கார்வண்ணன்
59. காளிதாசன்.........................................=
சிவையடியான்
60. காளிமுத்து..........................................=
கருமுத்து
61. காளியப்பன்(சிவன்).........................= அழல்வண்ணன்
62. கிரி (மலை).........................................=
திருமலை
63. கிருபாகரன்..........................................=
அருளாளன்
64. கிருபானந்தன்....................................= அருளின்பன்
65. கிருஷ்ணகாந்த்..................................= பிறையொளி
66. கிருஷ்ணசாமி....................................= கார்வேந்தன்
67. கிருஷ்ணமூர்த்தி (கருப்புசாமி)...............= முகிலன்
68. கிருஷ்ணராஜ்.....................................=
முகிலரசு
69. கிருஷ்ணன் (கறுப்பன்)....................= கார்வண்ணன்
70. கீதன்......................................................=
இசையரசு
71. கீதா........................................................=
இசையரசி
72. கீர்த்தனா..............................................= பாவரசி
73. கீர்த்தி.....................................................=
புகழேந்தி
74. கீர்த்திவாசன்.......................................= புகழ்வாணன்
75. குசன் (செவ்வாய்)...............................= செங்கோள்
76. குஞ்சரி....................................................=
தேவயானை
77. குஞ்சிதபாதம் (தூக்கியதிருவடி)...........................= ஆடலரசு
78. குஞ்சிதம் (வளைவு)............................= பைந்தொடி
79. குணசீலன் (நல்லான்).........................= அடியார்க்கு
நல்லார்
80. குஞ்சுக் கண்ணன்...............................= இளங்கண்ணன்
81. குணசேகரன்.........................................=
சீர்மதிச்செல்வன்
82. குணவதி (நல்லாள்).............................= சீர்மதிச்செல்வி
83. குபேரன்...................................................= திருச்செல்வன்
84. குமரகுருபரன்.......................................= சிவகுருச்செல்வன்
85. குமாரி.......................................................=
இளவழகி
86. குமார்........................................................=
இளவல்
87. குமுதவல்லி.............................................=
அல்லிக்கொடி
88. குமுதா......................................................=
அல்லி
89. குருசாமி...................................................=
வள்ளி மணாளன்
90. குருநாதன்...............................................= முருகவேள்
91. குருபரன்...................................................= முருகன்
92. குருமூர்த்தி.............................................=
திருமுருகன்
93. கூர்மையன் (கூர்மம்=ஆமை)......................................=
மணிவண்ணன்
94. கேசவன்...................................................= திருமால் / சோழன்
95. கேதாரன்..................................................= சிவன்
96. கைலாசநாதன்......................................= இமயவரம்பன்
97. கைலாசம்................................................= வெள்ளிமலை
98. கோகிலம்................................................= குயில்
99. கோகிலவாணி......................................= இசைக்குயில்
100. கோகுலன் (மேய்ப்பன்)......................= கண்ணன்
101. கோதண்டபாணி.................................= வில்லரசு
102. கோதண்டன் (கோதண்டம்=வில்.)..........................= வில்லாளன்
103. கோபாலகிருஷ்ணன்.........................=
இளவழகன்
104. கோபாலன். .........................................=
கண்ணன்
105. கோபால்................................................= கோவலன்
106. கோபி (நாமத் திருமண்)...................= மாலவன்
107. கோமளா (கோமளம்=இளமை)......................=
இளவழகி
108. கோவர்த்தன் (இடையர்)...................= திருமால்
109. கோவிந்தராஜு.....................................= கோவேந்தன்
110. கோவிந்தன்...........................................= கோவேந்தன்
111. கௌசல்யா (திறமையானவள்)...................= மதியழகி
112. கௌசிகன் (பட்டு ஆடையன்)......................= பட்டரசு
113. கௌரி....................................................=
உமையாள்
------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.பி.2051,மீனம்(பங்குனி)23]
{05-04-2020}
--------------------------------------------------------------------------------------------