தமிழ்ப் பற்றாளர் முதுமுனைவர்
மு.பெ.சத்தியவேல் முருகனார்
பரிந்துரைத்த அறுபது ஆண்டுகளின் தமிழ்ப் பெயர்கள் !
01) பிரபவ..........................=
நற்றோன்றல்
02) விபவ...........................=
உயர் தோன்றல்
03) சுக்கில........................=
வெள்ளொளி
04) பிரமோதூத...............=
பேருவகை
05) பிரஜோற்பத்தி........=
மக்கட்செல்வம்
06) ஆங்கிரச....................=
அயல்முனி
07) ஸ்ரீமுக..........................=
திருமுகம்
08) பவ................................=
தோற்றம்
09) யுவ.................................=
இளமை
10) தாது...............................=
மாழை
11) ஈஸ்வர..........................=
ஈச்சுரம்
12) வெகுதான்ய..............=
கூலவளம்
13) பிரமாதி........................=
முன்மை
14) விக்கிரம......................=
நேர்நிரல்
15) விஷு............................=
விளைபயன்
16) சித்திரபானு...............=
ஓவியக்கதிர்
17) சுபானு..........................=
நற்கதிர்
18) தாரண..........................=
தாங்கெழில்
19) பார்த்திப......................=
நிலவரையன்
20) விய................................=
விரிமாண்பு
21) சர்வசித்து....................=
முற்றறிவு யாவுந்திறல்
22) சர்வதாரி......................=
முழுநிறைவு
23) விரோதி.......................=
தீர்பகை
24) விக்ருதி........................=
வளமாற்றம்
25) கர...................................=
செய்ந்நேர்த்தி
26) நந்தன...........................=
நற்குழவி
27) விஜய.............................=
உயர்வாகை
28) ஜய..................................=
வாகை
29) மன்மத..........................=
காதன்மை
30) துன்முகி........................=
வெம்முகம்
31) ஹேவிளம்பி................=
பொற்றடை
32) விளம்பி..........................=
அட்டி
33) விகாரி.............................=
எழில்மாறல்
34) சார்வரி...........................=
வீறியெழல்
35) பிலவ...............................=
கீழறை
36) சுபகிருது........................=
நற்செய்கை
37) சோபகிருது...................=
மங்கலம்
38) குரோதி...........................=
பகைக்கேடு
39) விசுவாவசு.....................=
உலகநிறைவு
40) பராபவ...........................=
அருட்டோற்றம்
41) பிலவங்க........................=
நச்சுப்புழை
42) கீலக.................................=
பிணைவிரகு
43) சௌமிய.........................=
அழகு
44) சாதாரண.......................=
பொதுநிலை
45) விரோதிகிருது..............=
இகல்வீறு
46) பரிதாபி...........................=
கழிவிரக்கம்
47) பிரமாதீச........................=
நற்றலைமை
48) ஆனந்த............................=
பெருமகிழ்ச்சி
49) ராட்சஸ...........................=
பெருமறம்
50) நள......................................=
தாமரை
51) பிங்கள.............................=
பொன்மை
52) காளயுக்தி.......................=
கருமைவீச்சு
53) சித்தார்த்தி......................=
முன்னியமுடிதல்
54) ரௌத்திரி........................=
அழலி
55) துன்மதி............................=
கொடுமதி
56) துந்துபி.............................=
பேரிகை
57) ருத்ரோத்காரி................=
ஒடுங்கி
58) ரக்தாட்சி..........................=
செம்மை
59) குரோதன.........................=
எதிரேற்றம்
60) அட்சய..............................=
வளங்கலன்
------------------------------------------------------------------------------------------------------------
ஆண்டுக்குரிய தமிழ்ச் சொற்கள் இட்டுக்
கட்டப்பட்டவை அல்ல. சமற்கிருதச் சொல்லின் பொருள் தமிழில்
தரப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான் !
------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம்.
[தி.ஆ:2050,சுறவம்,12.]
{26-01-2019}
-----------------------------------------------------------------------------------------------------------..
“ தமிழ்ப் பணி மன்றம்” முகநூற்
குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------------