தமிழ்ச் சொற்களை மறக்கலாமா ?
01.
அத்தாட்சி (PROOF) (சான்று) @1
02.
அரத்தம் (BLOOD) (குருதி) @11
03.
அருணன் (SUN) (சூரியன்) @12.
04.
இராகி (கேழ்வரகு) @13
05.
உத்தரம் (வடக்கு) @15
06.
உத்தரவு (ORDER) (வேண்டுகோட்குப் பின் தரும்
விடையோலை) @16
07.
உருத்திரம் (கடுங்கோபம்) / உருத்திரன் @2
08.
ஊகித்தல் (GUESS) @3
09.
ஏது (REASON) @4
10.
கமுக்கம் (SECRET) இரகசியம் @6
11.
கருமம் (ACTION) (செயல்).@5
12.
காரணம் (CAUSE)@6
13.
காரியம் (DEED) (செயல்) @7
14.
கீர்த்தனை (LYRIC) (இசைப் பாட்டு) @9
15.
கீர்த்தி (REPUTATION) மிகு புகழ் @10.
16.
சேமம் (PROTECTION) பாதுகாப்பு
@07
17.
சொலித்தல் ( GLOWING) @14
18.
சோலி (WORK) (வேலை) @8
19.
தக்கணம் (SOUTH) (தெற்கு) @18
20.
தீர்மானம் (RESOLUTION) @19
21.
மானியம் (BENEFICE) @20
22.
காளி (கருப்பு நிறத்தாள்) @21
23.
பலகாரம் (REFRESHMENTS) (பல்சுவை சிற்றுண்டி)@22
24.
அதிகரித்தல் (INCREASE) (மிகுதல்)
@23
25.
அதிகாரி (OFFICER)
(மிகு உரிமையர்) @24
26.
சக்கரம் (ROUND, WHEEL) (வட்டம்,
உருளி). @25
27.
சக்கரை (SUGAR) (சர்க்கரை - சக்கரை. )@26
28.
சவளி (CLOTH) அறுவை @14
29.
சுரபி என்பது சுரப்பி என்பதன் மரூஉ.
அமுத சுரபி, தமிழ்ச்சொல்லே. @27
30.
மலைஞாலம் (KERALA) (மலையாளம்).@28
31.
சூரியன் (SUN) தமிழ்ச் சொல்லே.@29
--------------------------------------------------------------------
@1,9,10,
(பக்.42.பாவாணரின் சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்)
@2, (பக்.52 பாவாணரின் சொ.ஆ.கட்டுரைகள்)
@3 (பக்.56.பாவாணரின் சொ.ஆ.கட்டுரைகள்)
@4,6,10 (பக்.45. பாவாணரின் சொல்.ஆ. கட்டுரைகள்)
@5,7,8,15 (பக்.53.பாவாணரின் சொ.ஆ.கட்டுரைகள்)
@11,12 (பக் 61.பாவாணரின் வேர்ச் சொற் கட்டுரைகள்)
@13. (பக்.60.பாவாணரின் வே.சொ.கட்டுரைகள்)
@14 (பக்,58.பாவாணரின் வே.சொ.கட்டுரைகள்).
@15 (பக்.32. பாவாணரின் வே.சொ. கட்டுரைகள்
)
@16 (பக்.
37 பாவாணரின் வே. சொ. கட்டுரைகள்
)
@18.(பக் 18 பாவாணரின் சொல்.ஆ.கட்டுரைகள்)
@19 (பக்.57.
பாவாணரின் சொ.ஆ.கட்டுரைகள்)
@20 (பக்,46. பாவாணரின் சொல்.ஆ. கட்டுரைகள்)
@21 (பக்.121.பாவாணரின் வே.சொ.கட்டுரைகள்.)
@22 (பக்.188. .பாவாணரின் வே.சொ.கட்டுரைகள்.)
@23 (பக் 189. பாவாணரின் வே.சொ.கட்டுரைகள்)
@24 (பக்.189 பாவாணரின் வே.சொ.கட்டுரைகள்)
@25 (பக்.239. பாவாணரின் வே. சொ. கட்டுரைகள்)
@26 (பக்.239.பாவாணரின் வே. சொ. கட்டுரைகள்)
@27 (பக் .245 பாவாணரின் வே. சொ. கட்டுரைகள்))
@28 (பக்.52. சூடாமணி நிகண்டு .த.ப.கழக பதிப்பு (இளஞ்சேரன்)
@29 பக்.73.சூடாமணி நிகண்டு. த.ப.கழக பதிப்பு(இளஞ்சேரன்)
-----------------------------------------------------------------------------------------------
”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை.
-----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:
2050, மீனம்,10 ]
{24-03-2019}
-----------------------------------------------------------------------------------------------