புத்தாண்டு வாழ்த்து !
பொங்கல்
வாழ்த்து !
--------------------------------------------------------------------------------------------------
புத்தாண்டு பிறக்கிறது ! புத்தாண்டு பிறக்கிறது !
.....பொய்யா மொழிப்புலவன் புத்தாண்டு பிறக்கிறது !
தித்திக்கும்
பொங்கல் திருநாளும் பிறக்கிறது !
.....தீந்தமிழர் மனைகளில் தேய்வை மணக்கிறது !
எத்திக்கும்
செந்நெல் செங்கரும்பின் எழிற்கோலம் !
.....இன்னமுதப் பொங்கல் இல்லத்தில் களியுணர்வு !
இத்துணைச்
சிறப்புமிகு இந்நாளில் வாழ்த்துகிறேன் !!
.....இசையரசே ! வாழிய நீர் ! வளமுடனே வாழியவே !
--------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2051:சுறவம் (தை) 01]
{15-01-2020}
-------------------------------------------------------------------------------------
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப்
பெற்ற பொங்கல் வாழ்த்து !
--------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .