name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

செவ்வாய், மே 04, 2021

நன்னூல் விதிகள் (22) மெய் ஈற்றுப் புணரியல் (நூற்பா.204 - 207 ,209,210)

 

                           (04)மெய் ஈற்றுப் புணரியல்


                         மெய்  ஈற்றின் முன் உயிர்.

 

நூற்பா.204. (மெய்யுடன் உயிர் ஒன்றுதல்) (பக்.166)

 

உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே  (நூற்பா.204)

 

நிலைமொழி ஈற்றில் நின்ற மெய்யின் மேல் வருமொழி முதலில் உள்ள உயிர் வந்து ஒன்றுபட்டு இணங்கி நிற்பது இயல்புப் புணர்ச்சி ஆகும். (நூற்பா.204)

 

தோன்றல் + அழகன் = தோன்றலழகன் (நூற்பா.204)(பக்.166)

வேல் + எறிந்தான் = வேலெறிந்தான் (பக்.166)

 

                              (04)மெய் ஈற்றுப் புணரியல்

 

                          மெய்  ஈற்றின் முன் உயிர்.

 

நூற்பா.205. (தனிக்குறில் முன் ஒற்று, உயிர் வரின் இரட்டிக்கும்)

 

தனிக் குறில் முன் ஒற்று,  உயிர் வரின் இரட்டும் (நூற்பா.205)

 

நிலைமொழியில், தனிக் குறிலையடுத்து  ஒற்று நின்று, வருமொழி முதலில்  உயிர் வந்தால், ஒற்று  இரட்டிக்கும். (நூற்பா.205) (பக்.166)

 

மண் + அழகிது = மண்ணழகிது (நூற்பா.205) (பக்.167)

பொன் + அணி = பொன்னணி (பக்.167)

 

                             (04)மெய் ஈற்றுப் புணரியல்

 

                           மெய்  ஈற்றின் முன் மெய்.

 

நூற்பா.206. (மெல்லின இடையின மெய்  முன்கரம் வரல்)

 

தன் ஒழி மெய்ம்முன்வ்வரின் இகரம்

துன்னும் என்று துணிநரும் உளரே (நூற்பா.206)

 

நிலைமொழி ஈற்றில், ”கரம் தவிர்த்து பிற மெல்லின இடையினம் எழுத்துகளான ஞ, , , , , . . , . , ஆகிய  பத்து மெய்களில் ஏதேனும் ஒன்று  வந்து வருமொழி முதலில்கரம் வந்தால், நிலைமொழி ஈறுகரச் சாரியை பெறும். (நூற்பா.206) (பக்.167)

 

வேள் + யாவன் = வேளியாவன் (நூற்பா.206) (பக்.167)

மண் + யானை = மண்ணியானை (பக்.167)

 

நிலைமொழி ஈற்றில், ”கரம் தவிர்த்து பிற மெல்லின இடையினம் எழுத்துகளான ஞ, , , , , . . , . , ஆகிய  பத்து மெய்களில் ஏதேனும் ஒன்று  வந்து வருமொழி முதலில்கரம் வந்தால், பொதுவிதி 158 –ன்படி இயல்பாகவும் புணரும்  (நூற்பா.206) (பக்.167)

 

வேள் + யாவன் = வேள் யாவன். (நூற்பா.206) (பக்.167)

ண் + யானை = மண் யானை. (பக்.167)

 

                                 (04)மெய் ஈற்றுப் புணரியல்

 

                           மெய்  ஈற்றின் முன் மெய்.

 

நூற்பா.207.

 

,’’ ’, ’’, ’’,   ’, ’,’’,  ஒற்று இறு தொழிற்பெயர்

ஏவல் வினை நனிய்அல் மெய் வரின்

வ்வுறும் ஏவல் உறா சில்வழி. (நூற்பா.207)

 

நிலைமொழியில் , , , ,    , , , என்னும் எட்டு மெய்களும் இறுதியாகிய முதல்நிலைத் தொழிற்பெயர்கள் நின்று , வருமொழியில்அல்லாத பிற மெய்கள் வருமானால், நிலைமொழி ஈறுகரச் சாரியை பெற்றுப் புணரும். (பக்.168)

 

உண் + சிறிது = உண்ணுச்சிறிது (நூற்பா.207) (பக்.167)

தின் + வலிது = தின்னுவலிது.

(முதனிலைத் தொழிற் பெயர்கள் வேற்றுமையில்கரம் பெற்றன)

 

 

                                (04)மெய் ஈற்றுப் புணரியல்

 

                           மெய்  ஈற்றின் முன் மெய்.

 

நூற்பா.209. (நிலைமொழி ஈற்றில்கரம்கரம்)

 

”, ”’, வல்லினம் வர  ”, ‘வும்  பிறவரின்

இயல்பும் ஆகும் வேற்றுமைக்கு,  அல்வழிக்கு

அனைத்து மெய் வரினும் இயல்பாகும்மே. (நூற்பா..209)

 

நிலைமொழி ஈற்றில்ண்நின்று , வருமொழி முதலில் வல்லினம் வந்தால், வேற்றுமைப் புணர்ச்சியில்ண்என்பதுட்ஆகும். (.170)

 

சிறுகண் + களிறு = சிறுகட் களிறு. (நூற்பா..209) (பக்.170)

மண் + பாண்டம் = மட்பாண்டம் (நூற்பா..209)

(வேற்றுமையில் வல்லினம் வரண்திரிந்தது)

 

நிலைமொழி ஈற்றில்ன்நின்று , வருமொழி முதலில் வல்லினம் வந்தால், வேற்றுமைப் புணர்ச்சியில்ன்என்பதுற்ஆகும். (.170)

 

பொன் + தகடு = பொற்றகடு (நூற்பா..209) (பக்.170)

(வேற்றுமையில் வல்லினம் வரன்திரிந்தது)

 

நிலைமொழி ஈற்றில்ண்” ”ன்நின்று , வருமொழி முதலில் மெல்லினமோ இடையினமோ வந்தால், வேற்றுமைப் புணர்ச்சியில் இயல்பாகும். (.170) (நூற்பா..209)

 

மண் + ஞாற்சி (குஞ்சம்) = மண்ஞாற்சி.(பக்.170) (நூற்பா..209)

பொன் + ஞாற்சி = பொன் ஞாற்சி (பக்.170)

மன் = வன்மை = மண் வன்மை (பக்.170)

பொன் + வன்மை = பொன் வன்மை (பக்.170)

(வேற்றுமையில் மெல்லினமும் இடையினமும் வர  ”, “க்கள் இயல்பாயின)

 

நிலைமொழி ஈற்றில்ண்” ”ன்நின்று , வருமொழி முதலில் வல்லினமோ, மெல்லினமோ இடையினமோ வந்தால், அல்வழிப் புணர்ச்சியில் இயல்பாகும். (.170) (நூற்பா..209)

 

மண் + கடிது = மண் கடிது. (பக்.170) (நூற்பா..209)

மண் + ஞான்றது = மண் ஞான்றது (பக்.170)

மண் + வலிது = மண் வலிது (பக்.170)

 

பொன் + கடிது = பொன் கடிது (பக்.170)

பொன் + நீண்டது = பொன் நீண்டது (பக்.170)

பொன் = வலிது = பொன் வலிது (பக்.170)

(அல்வழியில் மூவினமும் வர’, “க்கள் இயல்பாயின)

 

                              (04)மெய் ஈற்றுப் புணரியல்

 

                            மெய்  ஈற்றின் முன் மெய்.

 

நூற்பா.210. (நிலைமொழியில்கரம், “கரம்.)

 

குறில் அணைவு இல்லா”, “க்கள் வந்த

கரம் திரிந்துழி  நண்ணும் கேடே  (நூற்பா.210)

 

நிலைமொழியில் தனிக்குறில் எதையும் சாராது, {தனிமொழி, தொடர்மொழிகளைச் சார்ந்து ] வரும்   ”, “மெய்கள், வருமொழி முதலில் வரும்கரம் திரிபடைந்தால், கெட்டுப்போகும் (பக்.170)

 

தூண் = நன்று = தூணன்று (பக்.170) (நூற்பா..210)

பசுமண் + நன்று = மசுமணன்று (பக்.170)

தூண் = நன்மை + தூணன்மை (பக்.171) (நூற்பா..210)

பசுமண் + பசுமணன்மை (பக்.171)

(”கரம் அல்வழி, வேற்றுமை இருவழியுங் கெட்டது)

 

அரசன் + நல்லன் = அரசனல்லன் (பக்.171) (நூற்பா..210)

செம்பொன் + நன்று + செம்பொனன்று (பக்.171)

அரசன் + நன்மை + அரசனன்மை (பக்171)

செம்பொன் + நன்மை = செம்பொனன்மை (பக்.171)

(”கரம் அல்வழி, வேற்றுமை ஆகிய இருவழியுங் கெட்டது)

---------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,


வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.

----------------------------------------------------------------------------------------------------