தமிழில் பெயர் சூட்டுவோம் !
”ஆ” எழுத்தில் தொடங்கும் வடமொழிப் பெயர்கள்.
---------------------------------------------------------------------------------------------
வழக்கிலுள்ள வடமொழிப் பெயர்களும் அவற்றுக்குப்
பொருத்தமான தமிழ்ப் பெயர்களும்.
ஆகாஷ்...............................=
வானவரம்பன்
ஆஞ்சநேயன்.....................= கவியரசு
ஆதிசேஷன் (சேஷன்=பாம்பு)......= அரவரசு
ஆதித்தன்...........................= பகலவன்
ஆதிமூலம் (முதற்காரணம்)........= இறையன்பு
ஆராதனா (வழிபடுதல்).............= புகழரசி
ஆரோக்யசாமி..................=
நலநம்பி
ஆர்த்தி (விருப்பம்)...........= விழைமலர்
ஆர்யா (ஏய்ப்பவன்).........= மாந்தன்
ஆவரணமூர்த்தி(அழிப்பவன்)...= இறைமதி
ஆவுடையப்பன். (சிவன்).= கோவேந்தன்
ஆனந்தநடராசன்..............= கூத்தரசன்
ஆனந்தபாஷ்யம்(இன்பக்கண்ணீர்).= இன்பவிழி
ஆனந்தம்.............................= பேரின்பம்
ஆனந்தன்............................= மகிழ்நன்
ஆனந்தி................................= மகிழ்மதி
ஆஷா (ஆஷா=ஆசை).......= அன்பரசி
இந்திரன்...............................= வானரசு
இந்திரா.................................= விண்ணரசி
இந்து (நிலா)........................=
வெண்மதி
இந்துமதி..............................= நிறைமதி
இமயவல்லி.........................= மலைமகள்
இரணியன் (இரணியம்
= பொன்).....= பொற்செல்வன்
இரணியன்...........................=
பொன்னழகு
இரத்தினசாமி.....................= மணியரசன்
இரத்தினம்...........................=
ஒளிமணி
இரத்தினராஜ்.......................= மணியரசு
இராசேந்திரன்.....................= மன்னர்மன்னன்
இராமசாமி............................= எழிலரசு
இராமசேஷன் (சேஷன்=அடிமை)...= எழிலடியார்
இராமதாஸ்...........................=
எழிலடியார்
இராஜராஜன்........................= மன்னர்மன்னன்
ஈசன்........................................= ஏந்தல்
ஈஸ்வரன்...............................= இறைவன்
ஈஸ்வரன்...............................= குரிசில்
ஈஸ்வரி...................................= விண்ணரசி
ஈஸ்வரி...................................=
இறைவி
உதயன்..................................= பகலவன்
உதயபாஸ்கர்......................=
இளங்கதிர்
உதயகுமார்..........................=
இளையநம்பி
உத்தமன் (சிறந்தவன்)...................= சீராளன்
உத்திராபதி (உத்தரம்=வடக்கு)............= வடலரசு
உமாதேவி.............................= உமையம்மை
உமாமஹேஸ்வரன்............=
அம்மையப்பன்
உருக்குமணி........................=
பொன்மணி
உருத்திரன் (சிவன்).............= செங்கண்ணன்
உஷா(உஷத்=காலை,)........= வைகறைச்செல்வி
எல்லப்பன்..............................= கதிரவன்
எல்லம்பாள் (ஏலம்பாள்)...............= செங்கதிர்ச்செல்வி
ஏகநாதன்...............................= தனியரசு
ஏகராஜ்....................................=
தனியரசு
ஏகாம்பரன்............................= ஒற்றையுடையான்
ஏகாம்பரன்............................= சிவன்
ஏலம்பாள் (எல்லம்பாள்).................=
சுடர்மகள்
ஐராவதம்...............................=
தேவயானை
ஐஸ்வர்யா.............................=
செல்வி
---------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம்.
[தி.ஆ:2051, மீனம்(பங்குனி), 22]
{04-04-2020}
----------------------------------------------------------------------