தமிழில் பெயர் சூட்டுவோம் !
”அ” எழுத்தில் தொடங்கும் வடமொழிப் பெயர்கள்.
----------------------------------------------------------------------------------------------------------
வழக்கிலுள்ள வடமொழிப் பெயர்களும்
அவற்றுக்குப் பொருத்தமான தமிழ்ப் பெயர்களும்.
----------------------------------------------------------------------------------------------------------
அகிலா.....................................................= பூம்பாவை
அகிலாண்டம்.........................................= பூமகள்
அகிலாண்டேஸ்வரி..............................=
நிலமகள்
அகோரம் (அழகில்லாதவன்).............= எழிலரசு
அக்கம்மாதேவி (அக்கம்=கண்).........=
கண்ணம்மை
அக்னிராஜ் (அக்னி
= அனல்)..............= அனலரசு
அக்னிஹோத்ரி ...................................= வேள்வியரசு
அங்காளம்மாள் (காளம் = கருப்பு)..= முகிலரசி
அங்குசபாணி (பிள்ளையார்).............=
வேழமுகன்
அசுரகுரு..(வெள்ளைச்சாமி)...............=
வெண்முனி
அசுவத்தாமன்...(அசுவம் = குதிரை)...............= பரிமேலழகன்
அசுவினி (அசுவம்=குதிரை).............................=
பரிமேலழகி
அசோகன் (அசோகம்=சோகமின்மை)...............= மகிழரசு
அச்சுதன்...................................................=
திருமால்
அஞ்சலி (மரியாதைக்குரியவள்).........................= பண்பழகி
அஞ்சனா (அஞ்சனம்=கறுப்பு)..........................= முகிலரசி
அட்சயன்...(கேடிலி)...............................=
இன்பன்
அட்சயா (அழிவிலாள்)..........................= இறைவி
அதிபன்...(தலைவன்).............................=
அரசு
அதிரூபசௌந்தரி.................................................................=
எழிலரசி
அநிருத்தன் (அடங்காதவன்)...................................=
பேரரசு
அபரஞ்சி (பொன்)...................................=
பொற்செல்வி
அபிநயா (குறிப்புக் காட்டல்).............................= கூத்தரசி
அபிராமி....(அழகி) (மலைமகள்).......................= மலைமகள்
அபிஷேக் (அபிஷேகம்)..............................................=
புனலரசு
அபூர்வா. (அபூர்வம்=அருமை).....................= அருங்கோதை
அப்பு
(நீர்...................................................=
புனல்நாடன்
அப்புசாமி(நீர்க்கடவுள்)..........................= பொன்னித்துறைவன் அமரன் (விண்ணவர்)....................................=
தேவன்
அமராவதி................................................= வானகரம்
அமலன் (தூயவன்).................................=
தூயமணி
அமிர்தம் (வானோர் உணவு)...............................=
இனியன்
அமிர்தவல்லி (இனியவள்)........................................= இன்மொழி
அம்சவல்லி (அம்சம்
= அன்னம்).......................= அன்னக்கொடி
அம்பா.........................................................=
அம்மை
அம்பிகாபதி............................................= சிவன்
அம்பிகை..................................................= அன்னை
அம்புஜம்...................................................=
தாமரை
அயக்ரீவன் ( திருமால்)..........................=
மணிவண்ணன்
அய்ஸ்வர்யா..............................................=
செல்வி
அரங்கநாதன்...........................................=
அரங்கநம்பி
அரவிந்தன்(நான்முகன்).......................= தாமரைச்செல்வன்
அரவிந்தாக்ஷன்.............................= தாமரைக்கண்ணன்
அரி................................................................=
மாலன்
அரிகிருஷ்ணன்.......................................=
முகில்வண்ணன்
அரிஹரபுத்திரன்....................................=
அய்யனார்
அருட்ஜோதி...............................................=
அருளொளி
அருணகிரி...(அருணன்=சூரியன்)......................= சுடர்மலை
அருணன்.....................................................=
செஞ்சுடர்
அருணாசலம்.............................................= பரிதிமலை
அருணாசலம்.............................................= சுடர்மலை
அருந்ததி.......................................................= விண்மணி
அர்ச்சனா (வழிபடல்)...............................= வணங்கழகி
அர்ச்சுனன்(பொன்னன்).........................= பொற்செல்வன்
அர்ச்சுனன்.................................................=
வில்லாளன்
அர்த்தநாரி...............................................=
மாதொருபாகன்
அர்த்தநாரீசுவரன்.............................................=
அம்மையப்பன்
அவந்திகா (கிளி).......................................=
பைங்கிளி
அவிநாசி (அழிவிலான்)..................................= இறைவன்
அனந்தசயனன்(திருமால்)............................= மணிவண்ணன்
அனந்தன் (முடிவிலான்)..................................= இறைவன்
அனிருத் (அடங்காதவன்)...................................=
மாமல்லன்
அனு (பொறாமையின்மை)...................................=
நற்குணம்
அனுசூயா (பொறாமையில்லாதவள்)....................=
சீர்மதி
அனுமந்தன்..................................................=
வானரசு
அனுஷா (பின்னவள்)................................=
இளங்கிளி
அன்னபூரணி (அன்னம்=சோறு).........................= ஆர்கையழகி
அஸ்வினி (அஸ்வம்=குதிரை).............................= பரிமேலழகி
அஸ்வின் (தேவ
மருத்துவன்) ..............................= பரிமேலழகன்
--------------------------------------------------------------------------------------
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி:2051,மீனம்(பங்குனி),22]
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி:2051,மீனம்(பங்குனி),22]
{04-04-2020}
--------------------------------------------------------------------------------------