name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

ஞாயிறு, அக்டோபர் 06, 2019

கவிதை (01) (1962) தித்திக்கும் தெள்ளமுதே ! (நண்பர் வைரக்கண்ணுவுக்காக)


         கொத்து (1)                                                        மலர் (001)
==============================================================
ஆம்பலாப்பட்டு ஊரினரும் காற்பந்து விளையாட்டு வீர்ரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான கல்லூரி நண்பர் வைரக்கண்ணுவின் நெட்டெழுத்து ஏட்டில் (AUTOGRAPH) நான் எழுதிப் பதிவு செய்த ஒரு கவிதை 
(ஆண்டு 1962)
=====================================================

           தித்திக்கும்     தெள்ளமுதே !    தேனிலவே !   பூஞ்சுனையே !

           முத்தொக்கும்  கண்ணே !        வைரமே !     மும்மணியே !

           எத்திக்கும்      புகழ்மணக்கக்     காற்பந்து      ஆடுவையே !

           வித்தொக்கும்   நும்திறனைத்      தமிழுக்கே     ஈகுவையே !

=====================================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.

-----------------------------------------------------------------------------------------------------------------------