இலம்போதரன் என்னும் தொப்பையப்பன் !
சிவபெருமானின் தலைப் பிள்ளையாகக் கருதப்படும் விநாயகருக்குப் பல
பெயர்கள் வழங்கப்படுகின்றன. சமற்கிருதத்திலும், தமிழிலுமாக அமைந்திருக்கும்
விநாயகப் பெருமானின் பெயர்களுக்கு எல்லாம் என்ன பொருள் என்று எல்லோருக்கும் தெரியும்
என்று கூற இயலாது. அவரது பெயர்களின் பொருளுடன் இணையான அல்லது பொருத்தமான தமிழ்ப்
பெயர்களையும் தெரிந்து கொள்வோமே !
-----------------------------------------------------------------------------------------------------
·
கணபதி (பூத கணத் தலைவன்).................= வேழமுகன்
·
கணேசன் (பூத கணங்களின் ஈசன்).......... = கயமுகன்
·
லம்போதரன் (பெருவயிறு உடையவன்)....= கார்முகன்
·
விக்னேஸ்வரன் (கேடு தீர்ப்பவன்)..........= ஆனைமுகன்
·
மாதங்கன் (மாதங்கம்=யானை)................ = வேழமுகன்
·
அங்குசபாணி (அங்குசம்=துரட்டி;).......... = கம்பமுகன்
·
ஐங்கரன்............................................=
தும்பிமுகன்
·
கணநாதன் (பூத கணங்களின் தலைவன்)....=
வேழமுகன்
·
கணாதிபன் (கணங்களின் தலைவன்)......=
சிவக்கொழுந்து
·
தொப்பையப்பன்............................=
பிள்ளையார்
·
தொப்பையன்..................................=
வேழமுகன்
·
தொப்புளான்....................................=
சிவமழலை
·
கஜமுகன்...........................................=
ஆனைமுகன்
·
ஏகதந்தன்...........................................=
உமாமைந்தன்
·
ஹேரம்பன்........................................=
சிவச்செல்வன்
·
திரியம்பரன்.....................................=
வேழவேந்தன்
·
மகோதரன்........................................=
களிற்றண்ணல்
---------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
{12-09-2018}
--------------------------------------------------------------------------------------------------------
“தமிழ்ப் பணி மன்றம்”
முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
--------------------------------------------------------------------------------------------------------