பக்கங்கள்

ஞாயிறு, டிசம்பர் 27, 2015

பெயர் (02) பெண் மகவுப் பெயர்கள் (பட்டியல்.2)

அன்னைத் தமிழைப் போற்றுவோம் ! அருந்தமிழில்  பெயர் சூட்டுவோம் !



பெண்  குழந்தைகளுக்கான  பெயர்கள்.

[“த” வரிசை முதல் “வ” வரிசை வரை]
  1. தணிகைச்செல்வி
  2. தணிகைமதி
  3. தணிகைமலர்
  4. தண்ணிலா
  5. தண்மதி
  6. தண்மொழி
  7. தமிழரசி
  8. தமிழருவி
  9. தமிழழகி
  10. தமிழிசை
  11. தமிழொளி
  12. தமிழ்க்கடல்
  13. தமிழ்க்கனி
  14. தமிழ்க்குயில்
  15. தமிழ்க்கொடி
  16. தமிழ்க்கோதை
  17. தமிழ்ச்சுடர்
  18. தமிழ்ச்சுனை
  19. தமிழ்ச்செல்வி
  20. தமிழ்த்தென்றல்
  21. தமிழ்ப்பாவை
  22. தமிழ்மகள்
  23. தமிழ்மணி
  24. தமிழ்மதி
  25. தமிழ்மலர்
  26. தமிழ்முல்லை
  27. தாமரை
  28. தாமரைக்கோதை
  29. தாமரைச்செல்வி
  30. தாமரைப்பாவை
  31. தாமரைமகள்
  32. தாமரைவிழி
  33. திருச்செல்வி
  34. திருப்புகழ்ச்செல்வி
  35. திருமகள்
  36. திருமலர்ச்செல்வி
  37. திருமேனி
  38. திருவளர்செல்வி
  39. தில்லைச்செல்வி
  40. தில்லைப்பாவை
  41. தில்லையரசி
  42. தீங்கனி
  43. தென்றல்
  44. தென்றல்மொழி
  45. தேவி
  46. தேனருவி
  47. தேனிலா
  48. தேன்குயில்
  49. தேன்மதி
  50. தேன்மொழி
  51. நறுந்தமிழ்ச்செல்வி
  52. நறுமொழி
  53. நற்றமிழ்ச்செல்வி
  54. நற்றிணைச்செல்வி
  55. நன்மதி
  56. நன்மொழி
  57. நன்னெறிச்செல்வி
  58. நாமகள்
  59. நாவரசி
  60. நாவலர்நங்கை
  61. நாவுக்கரசி
  62. நிலமகள்
  63. நிலவரசி
  64. நிலவழகி
  65. நிறைமதி
  66. நிறைமொழி
  67. பசுங்கொடி
  68. பசும்பொன்
  69. பண்பழகி
  70. பண்மொழி
  71. பரிமேலழகி
  72. பல்லவி
  73. பனிமதி
  74. பனிமொழி
  75. பனிவிழி
  76. பாண்டிச்செல்வி
  77. பாண்டியமாதேவி
  78. பாமகள்
  79. பால்நிலா
  80. பால்மதி
  81. பால்மொழி
  82. பாவரசி
  83. பாவை
  84. பிறைநிலா
  85. பிறைமதி
  86. புதுமைச்செல்வி
  87. புவியரசி
  88. புனலரசி
  89. புனலழகி
  90. புனல்மகள்
  91. புன்னகை
  92. புன்னகையரசி
  93. புன்னகையழகி
  94. பூங்குயில்
  95. பூங்குழலி
  96. பூங்கொடி
  97. பூங்கோதை
  98. பூஞ்சுடர்
  99. பூந்தமிழ்
  100. பூந்தமிழ்ச்செல்வி
  101. பூமகள்
  102. பூமணி
  103. பூமாலை
  104. பூமொழி
  105. பூம்பாவை
  106. பூவரசி
  107. பூவழகி
  108. பூவிழி
  109. பூவை
  110. பேரரசி
  111. பேரழகி
  112. பைங்கிளி
  113. பைங்கொடி
  114. பைந்தமிழ்
  115. பைந்தமிழ்ப்பாவை
  116. பொதிகைச்செல்வி
  117. பொதிகையரசி
  118. பொய்கைச்செல்வி
  119. பொய்கைப்பூவை
  120. பொய்கையரசி
  121. பொய்யாமொழி
  122. பொழிலரசி
  123. பொழிலழகி
  124. பொழில்மதி
  125. பொற்குயில்
  126. பொற்கொடி
  127. பொற்செல்வி
  128. பொற்பாவை
  129. பொற்றாமரை
  130. பொன்மதி
  131. பொன்மதிச்செல்வி
  132. பொன்மொழி
  133. பொன்னரசி
  134. பொன்னருவி
  135. பொன்னழகி
  136. பொன்னி
  137. பொன்னியின்செல்வி
  138. பொன்னிலா
  139. மங்கலச்செல்வி
  140. மங்கலப்பாவை
  141. மங்கை
  142. மஞ்சளழகி
  143. மஞ்சள்மதி
  144. மணமல்லி
  145. மணிக்குயில்
  146. மணிக்கொடி
  147. மணிமதி
  148. மணிமலர்
  149. மணிமேகலை
  150. மணிமொழி
  151. மதியரசி
  152. மதியழகி
  153. மதுக்குயில்
  154. மதுமதி
  155. மதுமலர்
  156. மரைச்செல்வி
  157. மரைமகள்
  158. மரையரசி
  159. மலர்க்கொடி
  160. மலர்மகள்
  161. மலர்விழி
  162. மலைமகள்
  163. மலைமடந்தை
  164. மலையரசி
  165. மலையழகி
  166. மல்லிகை
  167. மாங்குயில்
  168. மாதவி
  169. மாமகள்
  170. மாமதி
  171. மான்விழி
  172. மின்னல்விழி
  173. மின்னற்கொடி
  174. மீன்கொடி
  175. முடியரசி
  176. முத்தமிழரசி
  177. முத்தமிழ்ச்செல்வி
  178. முத்தமிழ்ப்பாவை
  179. முல்லை
  180. முல்லைக்கொடி
  181. முல்லைப்பாவை
  182. முல்லைமொழி
  183. முழுநிலா
  184. முழுமதி
  185. யாழரசி
  186. யாழினி
  187. யாழ்மகள்
  188. யாழ்மொழி
  189. வண்ணக்கிளி
  190. வண்ணக்குறிஞ்சி
  191. வண்ணமதி
  192. வலம்புரிச்செல்வி
  193. வளர்நிலா
  194. வளர்பிறை
  195. வளர்மதி
  196. வளர்மொழி
  197. வனக்குயில்
  198. வனமல்லி
  199. வானம்பாடி
  200. வானரசி
  201. வான்சுடர்
  202. வான்மகள்
  203. வான்மதி
  204. வான்மொழி
  205. விடிவெள்ளி
  206. விண்ணரசி
  207. விண்மதி
  208. விழியழகி
  209. விழைமதி
  210. விழைமொழி
  211. விழைவரசி
  212. வெண்சுடர்
  213. வெண்ணிலா
  214. வெண்மதி
  215. வெண்மதிச்செல்வி
  216. வெற்றிச்செல்வி
  217. வெற்றிப்பாவை
  218. வேல்விழி
  219. வைகறைச்செல்வி
  220. வைகை
  221. வைகைப்பாவை
  222. வைகையரசி

-----------------------------------------------------------------------------------------------------------
“அ” வரிசை முதல் “ச” வரிசை வரையிலான பெயர்களுக்கு பெண் மகவுப்பெயர்கள் (1) காண்க !
----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்
தமிழ்ப் பணி மன்றம்
{27-12-2015}

------------------------------------------------------------------------------------------------------------




      

1 கருத்து:

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .