பக்கங்கள்

ஞாயிறு, டிசம்பர் 27, 2015

பெயர் (03) ஆண் மகவுப் பெயர்கள் (பட்டியல்.1)

அன்னைத் தமிழைப் போற்றுவோம் ! அருந்தமிழில்  பெயர் சூட்டுவோம் !



{ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள்}



”அ” வரிசை முதல் “க” வரிசை வரை


அடியார்
அதியமான்
அந்திவண்ணன்
அம்பலக்கூத்தன்
அம்பலவாணன்
அரங்கண்ணல்
அரங்கநம்பி
அரங்கவாணன்
அரசு
அரவணை
அரிமுகநம்பி
அரியணைநம்பி
அருட்கடல்
அருட்கோ
அருட்சுடர்
அருட்செல்வன்
அருண்மணி
அருண்மொழி
அருமறைநம்பி

அருளரசன்
அருளரசு
அருளழகன்
அருளாளன்
அருள்
அருள்நந்தி
அருள்நம்பி
அருள்மாமணி
அருள்முரசு
அருள்வேந்தன்
அலர்மணி
அலர்வாணன்
அலையண்ணல்
அலைவாணன்
அழகண்ணல்
அழகியநம்பி
அழல்வண்ணன்
அறவாணன்
அறிவழகன்
அறிவுக்கரசு
அறிவுடைநம்பி
அறிவொளி
அறுமுகநம்பி
அனல்வேந்தன்
அன்பரசன்
அன்பரசு
அன்பழகன்
ஆடலரசு
ஆடலழகன்
ஆடல்வேந்தன்
ஆடவல்லான்
ஆழிவேந்தன்
ஆளவந்தார்
ஆற்றலரசு
ஆனைமுகவன்
இசைப்பித்தன்
இசைமணி
இசைமாமணி
இசைமுரசு
இசையரசு
இசைவாணன்
இசைவேந்தன்
இமயவரம்பன்
இமையவன்
இயல்வாணன்
இருமுடிவேந்தன்
இலக்கிய ஒளி
இலக்கியச்செல்வன்
இலக்கியநம்பி
இலக்கியவாணன்
இலக்கியன்
இலக்குவன்
இளங்கண்ணன்
இளங்கதிர்
இளங்கிள்ளி
இளங்கோ
இளங்கோவன்
இளஞ்சுடர்
இளஞ்சோழன்
இளந்திரையன்
இளந்தென்றல்
இளந்தென்னன்
இளந்தேவன்
இளமதி
இளமாறன்
இளமுருகு
இளம்பரிதி
இளம்வழுதி
இளவரசன்
இளவரசு
இளவல்
இளவழகன்
இளவேந்தன்
இளவேனில்
இறைக்குருவன்
இறைமுடி
இறையண்ணல்
இறையொளி
இனியன்
இன்பக்கூத்தன்
ஈகவேந்தன்
ஈகைநம்பி
ஈர்ங்கதிர்நம்பி
ஈழவேந்தன்
உமையவள்நம்பி
உரைமாமணி
உரைவாணன்
உரைவேந்தன்
உலகநம்பி
உலகமுதல்வன்
உவகையரசு
உழவர்ச்செம்மல்
உறைவாணன்
ஊதாமாயவன்
ஊரன்
ஊருணிவேந்தன்
ஊர்காவலன்
ஊழிமுதல்வன்
ஊழொளி
எழிலரசன்
எழிலரசு
எழில்மணி
எழில்மதி
எழில்வாணன்
எழிற்பித்தன்
எழினி
எழினிவேந்தன்
எழுகதிர்
எழுஞாயிறு
எழுமதி
எழுமலைவாணன்
ஏடகநம்பி
ஏந்திசைவாணன்
ஏழிசைநம்பி
ழிசைவாணன்
ஏற்றணைநம்பி
ஐங்கணைச்செம்மல்
ஐங்கணைநம்பி
ஐங்கரன்
ஐஞ்சுடர்
ஐந்திணையரசு
ஐந்தெழுத்தன்
ஐம்முகநம்பி
ஐயாறப்பன்
ஐயாறு
ஒட்டக்கூத்தன்
ஒப்பிலியப்பன்
ஒழுகிசைவாணன்
ஒளிமணி
ஒளிமதி
ஒன்றிமுத்து
ஓரி
ஓரிவேந்தன்
ஓலைவாணன்
ஓவியன்
ஔவைச்செல்வன்
கடலரசு
கடல்வண்ணன்
கண்மணி
கதிரவன்
கதிரொளி
கதிர்மணி
கதிர்மாமணி
கரிகாலன்
கலைக்குன்றன்
கலைச்செல்வன்
கலைநம்பி
கலைநேயன்
கலைப்பித்தன்
கலைமணி
கலைமாமணி
கலைமுரசு
கலையண்ணல்
கலையரசன்
கலையழகன்
கலைவாணன்
கலைவேந்தன்
கவிக்கோ
கவிதைப்பித்தன்
கவிமணி
கவிமாமணி
கவிமுரசு
கவியண்ணல்
கவியரசன்
கவியரசு
கவியழகன்
கவிவாணன்
கவிவேந்தன்
கனிச்செல்வன்
கனிமொழி
கனியழகன்
கனிவண்ணன்
காங்கேயன்
காந்தன்
காப்பியமணி
காராளன்
காரி
கார்முகில்
கார்வண்ணன்
கார்வேந்தன்
காவிரிச்செல்வன்
காவிரிநம்பி
காவிரிநாடன்
கிழக்கொளி
கிள்ளி
கிள்ளிவளவன்
கீற்றுநிலவன்
கீற்றுமதி
குஞ்சு
குடியரசு
குயிலன்
குரு
குலோத்துங்கன்
குவலயன்
குழகன்
குழல்வாணன்
குறட்செல்வன்
குறள்பித்தன்
குறிஞ்சிவேந்தன்
கூடலரசு
கூடல்மாமணி
கூடல்வேந்தன்
கூத்தரசன்
கூத்தன்
கூர்மதி
கெழுதகைநம்பி
கேண்மையரசு
கைத்தலம்
கைம்மலை
கைவளம்
கொங்குநாடன்
கொடியரசு
கொடுமுடி
கொடையரசு
கொல்லிவெற்பன்
கொள்கைவேந்தன்
கொற்கை வேந்தன்
கொற்றவன்
கொன்றைவேந்தன்
கோடிச்செல்வன்
கோப்பெருஞ்சோழன்
கோமகன்
கோவலன்
கோவூர்கிழார்
கோவேந்தன்


============================================================

வரிசை  முதல்”  வரிசை  வரையிலான பெயர்களுக்கு
ஆண் மகவுப் பெயர்கள் (2) காண்க !

============================================================

வரிசை முதல்வரிசை வரையிலான பெயர்களுக்கு
ஆண் மகவுப் பெயர்கள் (3) காண்க !

============================================================

ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்
{veda70.vv@gmail.com)
ஆட்சியர்
தமிழ்ப் பணி மன்றம்
{27-12-2015}

       ============================================================












5 கருத்துகள்:

  1. ஆண் மகவுகளுக்குரிய அழகிய பெயர்த் தொகுப்பு அருமை !

    பதிலளிநீக்கு
  2. ஆண் மகவுகளுக்குரிய அழகிய பெயர்த் தொகுப்பு அருமை !

    பதிலளிநீக்கு
  3. அணிவகுத்து நிற்கும் அருமையான தமிழ்ப் பயர்களைக் கண்டு அகம் குளிர்ந்தேன்!

    பதிலளிநீக்கு
  4. அருமயான பெயர்த் தொகுப்பு !

    பதிலளிநீக்கு
  5. அருமயான பெயர்த் தொகுப்பு !

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .