பக்கங்கள்

ஞாயிறு, டிசம்பர் 27, 2015

பெயர் (01) பெண் மகவுப் பெயர்கள் (பட்டியல்.1)

அன்னைத் தமிழைப் போற்றுவோம் ! அருந்தமிழில்  பெயர் சூட்டுவோம் !


          
                பெண் குழந்தைகளுக்கான பெயர்கள்

                [“வரிசை முதல்வரிசை வரை]

  1. அகல்நிலா
  2. அகல்மதி
  3. அகல்விழி
  4. அங்கயற்கண்ணி
  5. அரசி
  6. அருட்செல்வி
  7. அருண்மொழி
  8. அருளரசி
  9. அருளழகி
  10. அருள்மதி
  11. அருள்விழி
  12. அலர்மகள்
  13. அலர்மதி
  14. அலர்மேல்மங்கை
  15. அலர்மொழி
  16. அலர்விழி
  17. அலைமகள்
  18. அலையரசி
  19. அலையழகி
  20. அல்லி
  21. அல்லிக்கொடி
  22. அல்லிப்பாவை
  23. அல்லிமலர்
  24. அல்லியங்கோதை
  25. அல்லிவிழி
  26. அறச்செல்வி
  27. அறப்பாவை
  28. அறமொழி
  29. அறிவரசி
  30. அறிவழகி
  31. அறிவுக்கரசி
  32. அறிவுக்கொடி
  33. அறிவுச்செல்வி
  34. அறிவுமதி
  35. அன்பரசி
  36. அன்பழகி
  37. அன்புச்செல்வி
  38. அன்புமதி
  39. அன்புமொழி
  40. அன்புவிழி
  41. ஆடலரசி
  42. ஆடலழகி
  43. இசைக்குயில்
  44. இசைத்தென்றல்
  45. இசைப்பாவை
  46. இசைமகள்
  47. இசைமொழி
  48. இசையரசி
  49. இசையழகி
  50. இலக்கியச்செல்வி
  51. இலக்கியப்பாவை
  52. இளங்கதிர்
  53. இளங்குயில்
  54. இளங்கொடி
  55. இளங்கோதை
  56. இளஞ்சுடர்
  57. இளநிலா
  58. இளந்தென்றல்
  59. இளந்தேவி
  60. இளமதி
  61. இளம்பிறை
  62. இளவரசி
  63. இளவழகி
  64. இளவேனில்
  65. இளையநிலா
  66. இன்பிறை
  67. இன்மதி
  68. இன்மொழி
  69. ஈகைச்செல்வி
  70. ஈகைப்பாவை
  71. ஈகைமகள்
  72. ஈகைமொழி
  73. ஈகையரசி
  74. உரைச்செல்வி
  75. உரையரசி
  76. உரையழகி
  77. எழிலரசி
  78. எழில்நிலா
  79. எழில்மதி
  80. எழில்மொழி
  81. எழிற்செல்வி
  82. எழிற்பாவை
  83. ஒளிநிலா
  84. ஒளிமதி
  85. ஒளிமொழி
  86. ஒளிவிழி
  87. கடலரசி
  88. கடலழகி
  89. கடல்நிலா
  90. கடல்மதி
  91. கடற்பாவை
  92. கண்ணகி
  93. கண்மணி
  94. கயலரசி
  95. கயலழகி
  96. கயல்விழி
  97. கயற்கண்ணி
  98. கலைக்குயில்
  99. கலைச்செல்வி
  100. கலைநிலா
  101. கலைமகள்
  102. கலைமதி
  103. கலைமொழி
  104. கலையரசி
  105. கலையழகி
  106. கல்விக்கரசி
  107. கல்விக்கொடி
  108. கல்விக்கோதை
  109. கல்விச்சுடர்
  110. கல்விப்பாவை
  111. கவிக்குயில்
  112. கவிச்சுடர்
  113. கவிச்செல்வி
  114. கவித்தென்றல்
  115. கவிநிலா
  116. கவிமதி
  117. கவிமொழி
  118. கவியரசி
  119. கவியழகி
  120. கனிக்குயில்
  121. கனிப்பாவை
  122. கனிமதி
  123. கனிமொழி
  124. கனியரசி
  125. கனியழகி
  126. கனிவிழி
  127. காவிரி
  128. காவிரிச்செல்வி
  129. காவிரிப்பாவை
  130. கிளிமொழி
  131. கிளியரசி
  132. கிளியழகி
  133. குயிலரசி
  134. குயிலி
  135. குயில்மொழி
  136. குயில்விழி
  137. குழலரசி
  138. குழலழகி
  139. குழல்மொழி
  140. குழற்பாவை
  141. குறிஞ்சி
  142. குறிஞ்சிப்பாவை
  143. குறிஞ்சிப்பூ
  144. குறிஞ்சிமலர்
  145. குறிஞ்சியழகி
  146. கூத்தரசி
  147. கூத்துப்பாவை
  148. கோப்பெருந்தேவி
  149. கோமகள்
  150. கோமதி
  151. சிந்தனைக்கொடி
  152. சிந்தனைச்சுடர்
  153. சிந்தனைச்செல்வி
  154. சிலம்பரசி
  155. சிலம்புச்செல்வி
  156. சிலம்புப்பாவை
  157. சிற்றரசி
  158. சுடர்க்கொடி
  159. சுடர்நிலா
  160. சுடர்மகள்
  161. சுடர்மதி
  162. சுடர்மொழி
  163. சுடர்விழி
  164. செங்கனி
  165. செங்குயில்
  166. செங்கொடி
  167. செந்தமிழ்ச்செல்வி
  168. செந்தாமரை
  169. செந்நெறிச்செல்வி
  170. செம்பியன்செல்வி
  171. செம்பியன்மாதேவி
  172. செம்மொழி
  173. செல்வி
  174. செவ்வழிச்செல்வி
  175. சேரன்செல்வி
  176. சேரன்பாவை
  177. சேல்விழி
  178. சொல்லரசி
  179. சொல்லழகி
  180. சொல்லின்செல்வி
  181. சொற்செல்வி
  182. சோழமகள்
  183. சோழமாதேவி
  184. சோழன்செல்வி
  185. சோழன்பாவை

-----------------------------------------------------------------------------------------------------------

“த” வரிசை முதல் “வ” வரிசை வரையுலான பெயர்களுக்கு பெண்
 மகவுப் பெயர் (2) காண்க !


------------------------------------------------------------------------------------------------------------


ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்
தமிழ்ப்பணி  மன்றம்
{27-12-2015}

-------------------------------------------------------------------------------------------------------------






3 கருத்துகள்:

  1. சொல்லச் சொல்ல இனிக்கும் சொலிக்கும் தமிழ்ப் பெயர்கள்!

    பதிலளிநீக்கு
  2. கவி என்பது தமிழ்ச் சொல்லா ஐயா?

    பதிலளிநீக்கு
  3. கவி என்னும் சொல்லுக்கு 24 பொருள்களை உரைக்கிறது அகரமுதலி. அவற்றுள் ஒருசில, விரும்பு, விருப்பமாயிரு, வளை என்பவை. கவிப்பு என்பதற்கு மனம் பற்றுகை என்று பொருள். கவிதல் என்பதற்குக் கருத்தூன்றுதல் என்று பொருள். நம்மை விருப்பங் கொள்ளச் செய்யும் பண்புடைமை காரணமாகவே “கவிதை” என்னும் சொல் தோன்றி இருக்கிறது. ஆனால் சிலர் “கவி” தமிழ்ச் சொல் அன்று என்கின்றனர். மறைந்த பாவாணர் போன்ற தேர்ந்த மொழியியலறிஞர்கள் தான் இதற்கு விடை சொல்ல இயலும். என்னைப்பொருத்தவரை “கவி” தமிழ்ச் சொல்லே !

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .